பாண்டவர் பூமி படத்தில் நடித்த ஷமிதாவை ஞாபகம் இருக்கா… இவரின் கணவர் சன் டிவி பிரபலமா..
Pandavar Bhoomi: இளம் வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். இவ்வாறு வெள்ளித்திரையின் மூலம் கிடைக்காத பிரபலம் சின்னத்திரையின் மூலம் கிடைத்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி உள்ளார்கள். அந்த வகையில் பாண்டவர் பூமி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2021ல் வெளியான பாண்டவர் பூமி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் … Read more