வெள்ளை நிற உள்ளாடையுடன் டைட்டான ஜீன்ஸ் அணிந்துகொண்டு போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.!
மலையாள சினிமாவில் பெயர் போன நடிகை என்றால் அது மீராஜாஸ்மின் தான் இவரின் உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப் தற்பொழுது இவருக்கு முப்பத்தி எட்டு வயதாகிவிட்டது கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார். இவர் தமிழில் முதன்முதலில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பரட்டை என்கிற அழகுசுந்தரம், சண்டக்கோழி, கஸ்தூரிமான் ஆயுத எழுத்து, புதிய கீதை, … Read more