வெள்ளை நிற உள்ளாடையுடன் டைட்டான ஜீன்ஸ் அணிந்துகொண்டு போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

0

மலையாள சினிமாவில் பெயர் போன நடிகை என்றால் அது மீராஜாஸ்மின் தான் இவரின் உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப் தற்பொழுது இவருக்கு முப்பத்தி எட்டு வயதாகிவிட்டது கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.

இவர் தமிழில் முதன்முதலில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பரட்டை என்கிற அழகுசுந்தரம், சண்டக்கோழி, கஸ்தூரிமான் ஆயுத எழுத்து, புதிய கீதை, நேபாளி என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார் சொல்லப்போனால் மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் மீரா ஜாஸ்மின் ஒருவர்.  அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை மலையாளத்தில் நிலைநாட்டியுள்ளார்.

actress-meera-jasmin
actress-meera-jasmin

அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களும் ஜோடி போட்டு நடித்து விட்டார்கள்.  பின்பு 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார்.

ஆனால் இவர் நடித்த காலத்தில் தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நகைக் கடைக்கு சென்ற மீரா ஜாஸ்மின் பிரபல இயக்குனருடன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் தனது உடல் எடை குறைந்து போய் ஒல்லியாக அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தார்கள்.

actress-meera-jasmin
actress-meera-jasmin

இந்த நிலையில் தற்போது மீரா ஜாஸ்மின் முண்டா பனியனுடன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை சமூக வளைதளத்தில் கசிய விட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

actress-meera-jasmin
actress-meera-jasmin