பிக் பாஸ் 7 – ல் கலந்துகொண்ட அக்ஷயா உதயகுமார் யார்.! அட இந்த மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்தவரா இவர்.!
Bigg boss tamil 7 season : பிக் பாஸ் ஏழு சீசன் இன்று மாலை ஆறு மணிக்கு மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது இதில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் களமிறங்கினார் அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நான் வருவதற்கு காரணம் சிம்பு மற்றும் சந்தானம் ரசிகர்கள் தான். அவர்கள் தான் என்னை வளர்த்து விட்டது என்பது போல் கூறுகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷ் கேப்டனாக பதவியேற்றார் இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்த … Read more