27 வயதிலேயே முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகை லட்சுமி மேனனை பார்த்து உள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்…

lakshmi-menon

பொதுவாக ஒரு சில நடிகைகள் முதல் திரைப்படத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விடுவார்கள் ஆனால் அதன் பிறகு பெரிதாக …

Read more

எப்படி இருந்த நான் இப்போ இப்படி ஆயிட்டேன்.! வாய்ப்பில்லாமல் தவிக்கும் லட்சுமி மேனனின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

lakshmi-menon

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன். கேரளாவில் இருந்து …

Read more

“எமோஷனல்” “காதல்” “காமெடி” என யோகி பாபுவுடன் டூயட் பாடப்போகும் பிரபல முன்னணி நடிகை..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்டுடும்..!

yogibabu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய பள்ளி …

Read more

நடிகை லட்சுமி மேனனை அழகில் ஓவர்டேக் செய்யும் அவரது அம்மா – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.!

laxmi-menon

தமிழ் சினிமா உலகில் பிற மொழி நடிகைகள் ஆட்சி செய்கின்றனர் அந்த வகையில் கேரள பக்கத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவை …

Read more

விஷாலுடன் அந்த மாதிரியான சீனில் நடிக்க நான் ரெடி – பிரபல நடிகை ஓபன் டாக்.!

vishal

நடிகர் விஷால் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார் இவர் ஆரம்பத்தில் பல வெற்றி …

Read more

சந்திரமுகி 2 படத்திலிருந்து கழட்டிவிடப்பட்ட திரிஷா..! ராகவா லாரன்ஸ் உடன் நடந்த உச்சகட்ட சண்டை.! நடந்தது என்ன.?

trisha

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த …

Read more

“சந்திரமுகி 2” படத்தில் லட்சுமிமேனன் நடிக்க இப்படி ஒரு காரணம் இருக்கா.? மாஸ்டர் பிளான் போட்ட ராகவா லாரன்ஸ் .!

chandramugi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் சந்திரமுகி. இந்த படம்  திரையரங்கில் வெளிவந்து விமர்சன …

Read more

தொப்பையும் தொந்தியுமாக நடிகை லட்சுமி மேனன்..! இணையத்தில் வெளியான வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

lakshmi-menon-2

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாக உன் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு …

Read more

கிளாமருக்கு தாராளம் காட்டியும் வாய்ப்பின்றி அலைமோதும் ஆறு இளம் நடிகைகள்..!

anjali

கதாநாயகிகள் எவ்வளவு திறமை வைத்து இருந்தாலும் சரி அவை கொஞ்ச நாள் மட்டும் தான் அந்த வகையில் அறிமுகமானபோது மிக …

Read more

பரதநாட்டியம் ஆடி படவாய்ப்பை தேடும் நடிகை லக்ஷ்மி மேனன்.! வைரலாகும் வீடியோ.

lakshmi menon

ஒரு சில நடிகைகள் அறிமுகமான தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிடுகின்றனர், அந்த வகையில் தனது சிறந்த நடிப்புத் திறமையினால் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை லட்சுமிமேனன். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவர் சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த இவர், இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகி கேரளாவில் நடனப்பள்ளி நடத்தி வந்தார்.

இவ்வாறு சில ஆண்டுகள் கழித்து புலிகுத்தி பாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். என்னதான் இவர் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருந்தாலும் பெரிதாக சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவ்வாறு போய்க் கொண்டிருந்த நிலையில் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததற்கு முக்கிய காரணம் இவர் மிகவும் குண்டானது தான். இப்படிப்பட்ட நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாக்களில் நடனமாடும் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் பரதநாட்டியம் ஆடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு திகிலில் மிரட்டியுள்ள லட்சுமி மேனன் வைரலாகும் ஏஜிபி டிரைலர் இதோ.! எப்படி நடித்துள்ளார் பார்த்தீர்களா.!

lakshmi-menon

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் லட்சுமிமேனன் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் தமிழ் திரையுலகில் முதன் முதலாக சசிகுமார் கதாநாயகனாக நடித்த சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த கும்கி திரைப்படத்தில் நடித்திருந்தார் விக்ரம் பிரபுவிற்கு அறிமுகமாகும் திரைப்படம் என்பதால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.

இப்படி லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்த ஜாக்பாட் அடித்த வந்ததால் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய பாண்டியநாடு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய ஜிகிர்தண்டா, கார்த்திக் நாயகனாக நடித்த கொம்பன், அஜித் நடிப்பில் வெளியாகிய வேதாளம் என பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் லட்சுமி மேனன் சில வருடமாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்பொழுது ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த புதிய திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டீஸர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்த படத்தை கே எஸ் ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் லட்சுமிமேனன் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் மனசிதைவு நோயை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது படத்தை வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கில் ஒளிப்பரப்ப படக்குழு முடிவு செய்துள்ளது.

இதோ அந்த ட்ரெய்லர்.

ரீ-என்ட்ரிகாக விக்ரம் லெவலுக்கு இறங்கிய லட்சுமி மேனன்..! இது உங்களுக்கு செட்டாகுமா..?

lakshmi menon-1

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு …

Read more