கரகாட்டக்காரன் பட நடிகை கனகாவா இது? முன்னணி நடிகையாக இருந்தும் தற்பொழுது இவருடைய பரிதாப நிலை இதுதான்..

actress kanaka

Actress Kanaka: கரகாட்டம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கனகாவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. …

Read more

காமெடி நடிகர் செந்திலுடன் அந்த இன்னொரு வாழைப்பழம் எங்க? என்று மல்லுக்கட்டும் வெளிநாட்டு அழகி!! வைரலாகும் வீடியோ!!

senthil comedian-tamil360newz

Where’s that banana with comedy actor Senthil, The foreign beauty who asked the question video viral: காமெடி என்றாலே முதலில் நம் ஞாபகத்திற்கு வருவது செந்தில் கவுண்டமணி காமினேஷன் தான். இவர்களின் காமெடி இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக நடிகர் செந்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். கவுண்டமணியிடம் குண்டக்க மண்டக்க கேள்விகளை கேட்டு அவரை குழப்பமடைய செய்து அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் வல்லவர்.

இவர்களின் நடிப்பில் வெளிவந்த பல காமெடிகள் இன்றளவும் அவர்களது ரசிகர்களால் பெரிதும்  விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் அது மட்டுமலலாமல் ரசிகர்கள் அவர்களின் காமெடிகளை டிக் டாக் செய்து இணைய தளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து உள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்து  1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில்  இடம்பெற்ற வாழைப்பழ காமெடியை வெளிநாட்டு ரசிகை ஒருவர் டிக் டாக் செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த காமெடி வெளிவந்து முப்பது வருடங்களை கடந்தாலும் இன்னும் மக்களால் ஏதோ ஒரு மூலையில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் ஆகும். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/beercomerad/status/1266410922840518656?s=20