கங்குவா படத்தின் கதை இதுதான்.? சிவா உன் கற்பனைக்கு எல்லையே இல்லையா..

kanguva

Kanguva : வணங்கான் படம் ட்ராப்பானதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் …

Read more

லியோவுக்கு ஜெயிலர் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையல.. அதற்குள் ‘கங்குவா’ செய்த சாதனை

leo

Vijay Leo: நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். …

Read more

கங்குவா படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் “சூர்யா”.. கோடி கணக்கில் சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்..!

kanguva

Surya : நடிகர் சிவகுமாரின் மகனான நடிகர் சூர்யா திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக …

Read more

சூர்யா பிறந்தநாளில் நடந்த சோகம்.! கட்டவுட் வைத்த இரண்டு மாணவர்கள் பலி..

surya

Surya : சினிமா உலகில் படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் நடிகர் சூர்யா. இவர் தற்போது வருடத்திற்கு …

Read more

“கங்குவா” தலைப்பிற்கு இதுதான் அர்த்தம்.! சூர்யா பிறந்தநாளில் சிறுத்தை சிவா பகிர்ந்த தகவல்

kanguva

Surya : தமிழ் சினிமா உலகம் பல வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறது.  அந்த வகையில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கக் …

Read more

48வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? விவரம் இதோ..

surya

நடிகர் சூர்யா தனது 48வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். இவருடைய …

Read more

விஜயை வைத்து சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ஸ் வீடியோவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. கடுப்பில் ரசிகர்கள்

blue sattai maran

Kanguva: நடிகர் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருக்கும் நிலையில் இது …

Read more

கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குவா.! தனது ஒரே வார்த்தையால் மிரள வைக்கும் சூர்யா..

KANGUVA MOVIE

நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் சப்ரைஸ்சாக கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக் குழு வெளியிட்டு இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் உருவாகி வரும் நிலையில் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்காக சூர்யா ஏராளமான கெட்டப்புகள் போட்டு இருக்கும் நிலையில் வெளியாகும் ஒவ்வொரு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக சிவா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படக் குழு பிலிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது அதன்படி நல்லிரவு 12 மணி வரை ரசிகர்கள் காத்து வந்தனர்.

அந்த வகையில் இந்த ஸ்கிலிம்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்ந்து போய் இருக்கும் நிலையில் இதுவரையிலும் இதுபோன்று பிறந்தநாள் சப்ரைஸ் எந்த ஒரு நடிகருக்கும் படக்குழு தரவில்லை என கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு சூர்யாவின் கதாபாத்திரத்தை உணர வைக்கும் வகையில் பாடல் வரிகள் உடன் வெளியாகி இருக்கிறது.

அதில் அவருடைய தோற்றம், பின்னணி இசை, ஒலிப்பதிவு போன்றவை ஹாலிவுட் தரத்தில் உள்ளது. இந்த வீடியோவின் இறுதியில் நலமா என்று சூர்யா கேட்கும் அந்த ஒரு வார்த்தை மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Surya birthday : சுத்தலில் விட்ட நிறுவனங்கள்.. முதல் மாத சம்பளத்தில் சூர்யா செய்த நல்ல காரியம்.!

surya

Surya : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் சூர்யா. இவர் வருடத்திற்கு ஒரு நல்ல படத்தை கொடுத்து …

Read more

‘கங்குவா’ படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நட்டி நடராஜ்.. மிகப்பெரிய ஃபைட் சீன் இருக்கு..

KANGUVA

Kanguva: நடிகர் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு …

Read more