தனது குழந்தையின் முதல் பிறந்த நாளை கோலகாலமாக கொண்டாடிய காஜல் அகர்வால்.! வாழ்த்தும் பிரபலங்கள்…

kajal aggarwal

நடிகை காஜல் அகர்வால் மகதீரா, நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் …

Read more

இதை விட பெருசு வேறு எதுவுமில்லை.. நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

kajal-agarwa

தென்னிந்திய சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால் முதலில் சின்ன பட்ஜெட் படங்களில் எனது திறமையை …

Read more

பட வாய்ப்புக்காக இப்படியா.? நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

kajal-agarwal-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர்  ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் …

Read more

திருமணமாகி அம்மாவானதற்கு பிறகும் எனக்கு தொடர்ந்து நல்ல படங்கள் வருகிறது.! இதற்கு காரணம் ‘நான் மகான் அல்ல’ படம் தான்.. பிரபல நடிகை மகிழ்ச்சி

kajal-agarwal

பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் தங்களுடைய மார்க்கெட் குறைந்து விடுமோ என்ற காரணத்தினால் திருமணம் செய்து …

Read more

நாங்களெல்லாம் மணிரத்தினத்தோட அசிஸ்டெண்ட்கள்.. ஒரு கோடி ரூபாய்க்கு மேல சம்பளம் தரோம்.! யோகி பாபு, காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் கோஸ்டி பட டிரைலர்.!

kajal-agarwal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது இவருக்கு ஒரு மகனும் இருக்கும் நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோஸ்டி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கும் நிலையில் வருகின்ற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் குற்றவாளிக்கு பதிலாக வேறு ஒரு அப்பாவியை சுட்டு கொலை செய்து விட அந்த அப்பாவி பேயாக மாறி பழிவாங்கும் காமெடி கலாட்டா நிறைந்த படம் தான் கோஸ்டி.

காமெடி மற்றும் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஜல் அகர்வால் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். மேலும் பொதுவாக எந்த படம் என்றாலும் காமெடி என்றால் யோகி பாபு தான் இவருடைய காமெடிக்கு தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தினை குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இந்த படத்தினை இயக்கியுள்ளார். மேலும் காஜல் அகர்வால், கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை உள்ளிட்ட ஏராளமான காமெடி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகி இருக்கிறது.

உங்க பையனுக்கு துப்பாக்கி படத்த வேணா காட்டுங்க ஆனா தப்பு தவறி கூட விவேகம் படத்தை காட்டிடாதீங்க… சும்மா இருந்த அஜித் ரசிகர்களை சீண்டிப் பார்க்கும் ப்ளூ சட்டை மாறன்

kajal-agarwal

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வருவர் காஜல் அகர்வால். இவர் ஆரம்பத்தில் தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் …

Read more

என் மகனுக்கு முதலில் அந்த தமிழ் திரைப்படத்தை தான் போட்டு காட்டுவேன் – காஜல் அகர்வால் பேச்சு

kajal-agarwal-

ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.. அதன் பிறகு தெலுங்கில் வெற்றி கண்டு பின் …

Read more

அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா.?

kajalagarwal

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த …

Read more

AK62 வில் இவுங்க தான் ஹீரோயின்..! பச்ச உடம்புகாரியை படத்தில் நடிக்க வைக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

ajith-kajal

தமிழ் சினிமாவில் தற்போது தளபதி விஜய்க்கு போட்டியான நடிகர் என்றால் அவர் தல அஜித் தான் அந்த வகையில் தல …

Read more

ஒரே ஒரு லிப் லாக்.! ஒட்டுமொத்த ரசிகர்களையும் சூடாக்கிய காஜல் அகர்வால்..

kajal-aggarwal

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்து வருபவர் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், …

Read more

2022 – இந்திய அளவில் பிரபலமான டாப் 10 நடிகைகள்.! முதலிடத்தை பிடித்த தமிழ் நடிகை..

actresses

திரை உலகில் இருக்கும் பலரும் உச்ச நட்சத்திர நடிகர், நடிகைகள் என்ற அந்தஸ்தை பெற ஆசைப்படுவது வழக்கம். அந்த இடத்தை …

Read more

முதன்முறையாக தன்னுடைய மகனின் வீடியோவை வெளியிட்ட காஜல் அகர்வால்.! என்னமா வளந்துட்டான் வைரலாகும் வீடியோ

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையின் புதிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நடிகர் அஜித்துடன் இணைந்து விவேகம், விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா, தனுசுடன் மாரி, ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி உள்ளிட்ட தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக ‘ஹே சினாமிகா’ என்ற படம் வெளியானது தற்போது இவர் நடிகர் கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் நடிகை காஜல் அகர்வால் நடித்த முடித்துள்ள கோஸ்ட் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இவ்வாறு முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் கௌதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுடைய திருமணம் மும்பையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் இரு வீட்டார் சமதத்துடன் நடைபெற்றது. இவ்வாறு காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிட்ச்சிலு தம்பதியினர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

kajal agarwal
kajal agarwal

அந்த குழந்தைக்கு நெய்ல் என பெயர் வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த குழந்தை பிறந்து எட்டு மாதம் கடந்துள்ள நிலையில் காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவ்வாறு இதனை வெளியிட்ட இவர் தனது மகன் மிகவும் வேகமாக வளர்ந்து விட்டான் என தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோ காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..