இதை விட பெருசு வேறு எதுவுமில்லை.. நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால் முதலில் சின்ன பட்ஜெட் படங்களில் எனது திறமையை வெளிக்காட்டி ஓடினார் போகப் போக இவருடைய மார்க்கெட் விரிவுபட டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் தமிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை..

தமிழில் தக்கவைத்துக் கொண்டார் ஒரு கட்டத்தில் தெலுங்கில் நடித்தார் அங்கு தனது திறமையை எவ்வளவு காட்டினாரோ அதே அளவிற்கு கிளாமரை அள்ளித் தெளித்தார் இதனால் காஜல் அகர்வாலுக்கு   ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகின மேலும் அங்கு வெற்றிகளை குவித்ததால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகை என பெயர் எடுத்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த காஜல் அகர்வால் தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகன் இருக்கிறார்.

அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் தனது மகனை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார். ஒரு பக்கம் பட வாய்ப்புகள் அதிகமாக குவிந்த காரணத்தினால் வேறு வழி இல்லாமல் இப்பொழுது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அதில் முதலாவதாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் அவருக்கான இடத்தை பிடிப்பார் என பலரும் சொல்லி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை காஜல் அகர்வால்   சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதுபோல அண்மையில் மாடர்ன் டிரஸ்ஸில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..

பெரிய அளவில் வைரலானதை தொடர்ந்து தற்பொழுது மலைப் பாம்புடன் இவர் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் தாறுமாறான கமெண்ட்களை கொடுத்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர் இதோ நடிகை காஜல் அகர்வால் மலைப்பாம்பை முதுகில் தூக்கி போட்டு இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kajal-agarwa
kajal-agarwa
kajal-agarwa
kajal-agarwa

Leave a Comment