என்னைத் தவிர இந்த படத்தில் வேறு யார் நடித்தாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

jothika

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதை ஓரியண்டட் கைகள் எடுக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் தற்போது …

Read more

பார்ட் 2 படத்தில் நடிக்க கோடிகளை கேக்கும் ஜோதிகா.! பிரபலங்கள் அதிர்ச்சி.!

jothika--tamil360newz

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படம் …

Read more

ஜோதிகா படத்தை தொடர்ந்து சந்தானம் படத்தை குறிவைக்கும் டிஜிட்டல் நிறுவனம்.!விவரம் இதோ!!

santhanam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பொன்மகள் …

Read more

ஜோதிகா உண்மையில் பேசியது என்ன? இதோ வீடியோ, என்ன சொல்கிறார் பாருங்கள்?

jothika

Actress Jothika what realy speaks, here is a video:ஜோதிகா முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர். சூர்யாவுடன் உண்டான காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின் மீண்டும் திரைப்படத்திற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ஜோதிகா அவர்கள் தற்போது  தேர்ந்தெடுக்கும் படங்கள் செம ஹிட் கொடுத்து வருகிறது. இவரது திரைப்படங்களில் கதை படத்திற்கு படம் வித்தியாசமானது இருக்கும். மேலும் இவர் கல்விக்கும், பெண்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கோவிலுக்கு உண்டியலில் பணம் செலுத்துவதை போல பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் அன்பளிப்பாக பணம் செலுத்தவும் என அனைவரிடமும் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டது. அதாவது ஜோதிகா அவர்கள் கோயில்கள் எதற்கு என்று கேட்டார் போல் சித்தரிக்கப்பட்டது. தற்போது அது உண்மை இல்லை என்பதற்கு இணங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.