அன்று அஜித் மட்டும் இல்லை என்றால் எனக்கு இன்று சினிமா வாழ்க்கையே கிடையாது.! உண்மையை போட்டு உடைத்த சுப்ரமணியபுரம் படம் நடிகர்.!

ajith jai

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய் இவர் முதன்முதலாக விஜயின் பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் …

Read more

அன்னைக்கு அஜித் இல்லன்னா என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறி தான்..! 14 வருடம் கழித்து வெடித்தது உண்மை..!

jai

தமிழ் சினிமாவில் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் …

Read more

“விண்ணை தாண்டி வருவாயா” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவர் தானாம் – அவரே வருத்தத்துடன் சொன்ன தகவல் .

simbu

நடிகர் சிம்பு கௌதம் மேனன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன இதுவரை சிம்புவும், கௌதம் …

Read more

நடிகை அஞ்சலிக்காக இயக்குனரை அடித்து நொறுக்கிய ஜெய்..! இணையத்தில் லீக்கான காதல் பிரிவின் ரகசியம்..!

anjali

தமிழ் சினிமாவில்  இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு தம்பியாக நடித்து அறிமுகமானவர்தான் …

Read more

3 வருடமாக பதுங்கி இருந்தது இப்படி ஒரு வேட்டைக்கு தானா..! மீண்டும் கார் ரேசில் நடிகர் ஜெய்..!

jai-1

தமிழ் சினிமாவில் பைக் மற்றும் கார் ரேஸ் களில் அதிக அளவு ஆர்வம் கொண்டவர் என்றால் அது தல அஜித் …

Read more

சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் என்னுடைய திருமணம்..! மேடையில் சபதம் போட்ட பிரபல நடிகர்..!

simbu-11

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெய் இவர் தளபதி விஜய் நடிப்பில் …

Read more

ஜெய் நடித்த சிவ சிவா திரைப்படத்தின் டீஸர்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

jei

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர் தான் ஜெய் இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே …

Read more

வெறி கொண்ட மிருகமாக மாறிய ஜெய்.! வைரலாகும் சிவசிவா படத்தின் மோஷன் போஸ்டர்.!

siva sivaa

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் ஜெய் இவர் முதன்முதலில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக்கிய சென்னை …

Read more

உருகி உருகி காதலித்த ஜெய், அஞ்சலி பிரிந்ததற்கு காரணம் இந்த நடிகைதான்.! யமாடி இந்த அளவு ஒட்டி உரசுரங்களா

jai-anjali

தமிழ் சினிமாவில் ஜெய், அஞ்சலி காதல் பற்றிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இவர்கள் இருவரும் எங்கேயும் எப்போதும் என்ற …

Read more

நடிகர் ஜெய்யுடன் உச்சகட்ட லிப்லாக்கில் நடிகை வாணி போஜன்..! அம்மாடியோ இது என்ன அந்த மாதிரி வெப்சீரிஸ் போல இருக்கு..!

vani-bhojan

triples web serious trailer : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி திரைப்படத்தின் மூலம் திரை உலகில் முகம் காட்டியவர் தான் நடிகர் ஜெய். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம்,  சரோஜா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் ஜெய் அதன்பிறகு கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அந்த வகையில் இவர் நடித்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படமானது ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத ஒரு திரைப் படமாக அமைந்துவிட்டது.

இவ்வாறு பல திரைப்படங்களில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. இருந்தாலும் அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் அயராது பாடுபட்டு வருகிறார்.

நடிகர் ஜெய் திரைப்படம் என்றாலே பொதுவாக கோக்குமாக்கான வசனங்களும் அதிகப்படியான ரொமான்ஸ் காட்சிகளும் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.  அந்த வகையில் தற்போது நடிகர் ஜெய் வாணி போஜன் உடன் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்கள்.

நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் பிரபல நடிகையாகவும் சின்னத்திரை நயன்தாராவாகவும் வலம் வந்தவர்.  மேலும் பல சீரியலில் கதாநாயகியாக நடித்து பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை வாணி போஜன் மற்றும் ஜெய் ஆகிய இருவரும் லிப் லாக் மற்றும் ரொமான்ஸில் இணையத்தையே அலற விடுமளவிற்கு ட்ரிபிள்ஸ் வெப் சீரியல் நடித்துள்ளார்கள் இந்த தொடரானது வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி ஹாட்ஸ்டாரில்ல் வெளியாக உள்ளது.

ஜெய் நடித்த சென்னை 600028 படத்தை பார்த்து அஜித் என்ன சொன்னார் தெரியுமா.?

ajith

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் வெங்கட்பிரபு இவர் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன், …

Read more