fareena

தீ காயத்துடன் முகம்.. சீரியல் நடிகை ப்ரீனாவிர்க்கு என்ன ஆச்சு.!

சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இதனை பயன்படுத்திக் கொள்ளும் சின்னத்திரை நடிகைகள் நாள்தோறும் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ     க்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய ஜோடிகளுடன் இணைந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் பிரபலங்களில் ஒருவர்தான் பரீனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றினை கண்டு வருகிறார்.

இந்த சீரியலின் மூலம் ஏகப்பட்ட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். அதற்கு முக்கிய காரணம் பாரதிகண்ணம்மா சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது கூட தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் இணைந்து பங்கு பெற்றார் இந்நிகழ்ச்சியில் நடன டாஸ்க் நடைபெற்றது அதில் பரினா தன்னுடைய முகத்தில் தழும்பு இருப்பது போல் மேக்கப் போட்டு நடனமாடியுள்ளார் இவ்வாறு மேக்கப் புகைப்படம் வீடியோவாக வெளியிட்ட ஃபரீனா உடைய வீடியோவை பார்த்து ரசிகர்கள் இவருக்கு என்ன ஆனது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிறகு தான் இவர் நிகழ்ச்சிக்காக இவ்வாறு மேக்கப் போட்டு உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவர் நடித்து வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் முடிந்தவுடன் புதிய சீரியலில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர் வெளியிட்ட உள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

farina

குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நடனமாடிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் புதுமுக நடிகர் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சின்னத்திரை நடிகைகள் தொடர்ந்து பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஃபாரினா. இவர் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் மேலும் இவர் குழந்தை பிறக்கும் சில நாட்கள் வரையிலும் நடித்து வந்தவர்.

குழந்தை பிறந்த ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் அடிப்பதை தொடங்கினார். இவ்வாறு தீவிரமாக நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது குழந்தை உடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

farina 1
farina 1

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்தவகையில் தற்பொழுது குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நின்று இவர் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் அதற்கான இப்படி ஆடுவது என அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.