வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை விரட்டி விரட்டி அடித்த வெண்பா..! அம்மாவுக்கும் மகளுக்கும் இதுவே பொழப்பு..!

0
farina
farina

பாரதி கண்ணம்மா என்ற சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விருவிருப்பான கதைகளுடன் ரசிகர்களை தாக்கத்துடன் வைத்து வருகிறார்கள். அந்த வகையில் வெண்பாவிற்கு ரேகா மாப்பிள்ளை பார்த்து வருகிறார். வெண்பா அந்த மாப்பிள்ளை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று எண்ணத்தில் உள்ளார்.

மேலும் வெண்பா சாந்தியிடம் போன் செய்து எனக்கு மாப்பிள்ளை பார்க்க வருகிறார்கள்  என்னிடம் ஆண்கள் மாதிரி பேசு என்று கூறியுள்ளார். அதன் பிறகு அந்த மாப்பிள்ளையிடம் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று பல அப்பட்டமான பொய்களை கூறுகிறார். அந்த மாப்பிள்ளை அந்த  விஷயங்கள் அனைத்தையும் கேட்டுவிட்டு அவர் குடும்பத்தை அவசர அவசரமாக கூட்டிப் அந்த இடத்தை விட்டு வெளியே செல்கிறார்.

மாப்பிள்ளை வீட்டை விட்ட வெளியில் செல்வதை பார்த்துவிட்டு ரேகா யான் அவர்கள் வெளியே செல்கிறார்கள் என்று வெண்பாவிடம் கேட்கிறார். அதற்கு வெண்பா தெனாவெட்டாக நான் உண்மையை சொன்னேன் என்று போகி விட்டார்கள்.  இதற்கு ரேகா இவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று மற்றொரு மாப்பிள்ளையை தேடி வருகிறார்.

மறுபக்கம் பாரதிக்கு மருதுவமனையில் சிகிச்சை பெற்று வருகிற இந்த நிலையில் சக்தி அவரைப் பார்த்துக் கொண்டு வருகிறார் . அதற்கு பாரதி கண்ணம்மா இவர்கள் இருவரும் சக்திக்கு நன்றி சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் உயிரிழந்த ஆயிஷாவின் பெற்றோர்கள் சக்தியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த சக்தியின் அப்பா இவர்களும் உனக்கு அப்பா அம்மா இரண்டு தெரிவித்துள்ளார் அவரும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களை அப்பா அம்மா என்று வைத்து வருகிறார்.

மேலும் வெண்பா எனக்கு  எத்தனை மாப்பிள்ளை பார்க்க வந்தாலும்  பாரதி மட்டும்தான் கணவனாக முடியும் என்று சாந்தியிடம் தெரிவித்துள்ளார். ரேகா வீட்டிற்கு வந்த பின்பு  உனக்கு வேற ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த மாப்பிள்ளை நாளைக்கு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

அந்த விஷயத்தைக் கேட்டதும் வெண்பாவிற்கு கடுங்கோபம் வந்து உனக்கு வேற வேலையே இல்லையா என்று கூறுகிறார். நானே மாப்பிள்ளை பார்த்துக் கொள்கிறேன் நீ ஒன்னும் பார்க்க வேண்டாம் உன்னை கஷ்டப்படுத்த விருப்பமில்லை என்று கூறினார். அதற்கு ரேகா ஆயிரம் மாப்பிள்ளை கூட பார்ப்பேன் எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை  தெரிவித்தார். எப்படியாவது வெண்பாவிற்கு உடனே  கல்யாணம் பண்ண  உறுதியுடன் இருக்கிறார்.