பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்கள்.. அப்பனா காமெடிக்கு பஞ்சமே இருக்காது..
Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வருடம் தோறும் புது புது போட்டியாளர்களுடன் அறிமுகமாகி வருகிறது. அப்படி நிகழ்ச்சிக்கு உலகளவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஏராளமான போட்டியாளர்கள் விரும்பி வந்தனர். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி இருந்தாலும் இதன் மூலம் சர்ச்சையில் சிக்கி பல அவமானங்களை சந்தித்த பிரபலங்களும் இருக்கின்றனர். இதன் காரணமாக சமீப … Read more