கண்ணீரில் மிதக்கும் ஈஸ்வரி… ராதிகாவை தல மொழுக சொன்ன ராமமூர்த்தி.! விடிய விடிய கதை கேட்டு விட்டு மறுபடியும் ராதிகாவுக்கு ஜால்ரா அடிக்கும் கோபி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..
பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் போலீஸ் உங்களுடைய மனைவி யார் எனக் கோபியிடம் கேட்க அதற்கு ராதிகாவின் அம்மா தாலி கட்டுனீங்களா …