2024 இல் வசூலில் பட்டையை கிளப்பிய 10 திரைப்படங்கள்..! சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளியே தளபதி..
பொதுவாக ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் டாப் 10 திரைப்படங்களின் வசூல் நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக இருப்பார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களை இங்கே பட்டியலிட்டுள்ளார். இந்த வருடத்தில் வசூல் ரீதியாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்டில் அரண்மனை 4, ஸ்டார், டிமான்டி காலனி, கருடன், பிடி சார், லப்பர் பந்து, ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தியது … Read more