குழந்தையாக உங்களைப் பார்த்து விட்டு இதுபோன்ற கிளமாரான உடையில் உங்களை பார்க்க முடியவில்லை.! அனிகா புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட்.!

anika-tamil360newz

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை கனிகா.இவர் மலையாள திரை உலகில் 2010 …

Read more

தனது கியூட்டானா புகைப்படத்தின் மூலம் நயன்தாராவையே மிஞ்சும் அனிகா.!

anaika

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அனிகா. இவர் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் …

Read more

அடுத்த நயன்தார இனி இவுங்கதான் போல.! பிங் நிற உடையில் மிரட்டலான போஸ் கொடுத்த அனிகா சுரேந்தர்.!

anikha-surendar

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா சுரேந்திரன், இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி …

Read more

எல்லை மீறும் விஸ்வாசம் அனிகா.! இந்த வயதில் இதலாம் கொஞ்சம் ஓவர்.! கண் சிமிட்டாமல் வீடியோவை பார்க்கும் ரசிகர்கள்!!

anikha

அஜித் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இளம் நடிகை அனிகா. இப்படம் 2015-ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் அனிகா அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இதனைத்தொடர்ந்து அஜித் நடித்து வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாக மீண்டும் நடித்து தனது திறமையை நிரூபித்து இருந்தார் அனிதா. சினிமா துறையில் இவரது நடிப்பை பற்றி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

இவர் 2010ஆம் ஆண்டு கதை தொடருன்னு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாளம் ,தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளார்.

தற்பொழுது அனிகா அவர்களுக்கு 15 வயது ஆகி உள்ளது.இந்த நிலையில் இவர் போட்டோஷூட்டில் ஈடுபட்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். வயது முதிர்ந்த நடிகை போல கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு உள்ளார். சமூகவலைதளத்தில் தற்பொழுது  வைரலாகி வருகிறது.

https://twitter.com/Stormbreakar/status/1234846829063307266

பேபி அனிகாவின் அண்ணனை யாராவது பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் முதன்முறையாக வெளியான புகைப்படம்.!

anikha

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் அணிகா இந்த திரைப் படத்தில் அஜீத்தின் மகளாக …

Read more

அஜித்தின் விஸ்வாசம் மகள் வெளியிட்ட புகைப்படம்.! வாயடைத்துப் போய் புகைப்படத்தை உற்று பார்க்கும் ரசிகர்கள்.!

anikha-surendar

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விஸ்வாசம், ஆகிய திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி அனிகா, இவர் புத்தாண்டு வாழ்த்து …

Read more