பேபி அனிகாவின் அண்ணனை யாராவது பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் முதன்முறையாக வெளியான புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் அணிகா இந்த திரைப் படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து இருந்தார் அதன் பிறகு மீண்டும் அஜித் மகளாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

பேபி அனிகா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் இவர் தெலுங்கு மலையாளம் தமிழ் என மூன்று மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் இவர் சமீபகாலமாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தை பார்த்தால் விரைவில் இவர் நடிகையாக வலம் வருவார் என தெரிகிறது.

சமீபத்தில் கூட இவர் புடவை அணிந்து பருவ மங்கை போல் போஸ் கொடுத்திருந்தார், இந்த நிலையில் பேபி அனிகாவிற்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இதோ அந்தப் புகைப்படம்.

Anikha
Anikha

Leave a Comment