தவறு செய்த ரவுடிகளை கொடூரமாக தாக்கிய ஹரால்டு தாஸ்.. வெளியானது லியோ படத்தில் அர்ஜுனின் கிளிம்ஸ் வீடியோ

leo arjun

Leo Harold Das: விஜய்யின் லியோ படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு …

Read more

“லியோ” அப்டேட் கொடுத்த மன்சூர் அலிகான்.. சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொல்லி மொத்தத்தையும் சொல்லிட்டீங்களே..

Leo

Leo : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பார்க்க பார்க்கப்படுபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே …

Read more

அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக லியோ கேரக்டர் கிளிம்ப்ஸ்.. கலக்கும் தாஸ்

leo

Actor Arjun Sarja: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் அர்ஜுன் நடித்திருக்கும் நிலையில் …

Read more

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு.? நெல்சனின் பதிலை பார்த்து பூரித்துப்போன ரசிகர்கள்.! நீ பொழச்சிப்ப

Nelson Dilipkumar

Nelson Dilipkumar : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வருவர் நெல்சன் திலிப் குமார். இவர் முதலில் கோலமாவு கோகிலா …

Read more

ஜெயிலர் இரண்டாம் பாகம்..? ஒரே படத்தில் ரஜினி, விஜய்யை வைத்து இயக்க ஆசை.? பிரபல இயக்குனர் அதீத ஆசை.. இது என்னாடா புது உருட்டா இருக்கு.!

jailer 2nd part

Jailer : நெல்சன் திலீப் குமார் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார் இவர் முக்கியமாக தமிழ் …

Read more

“ஜெயிலர்” படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே விஜய் ரசிகர்கள் தான்.. இதோட முடிய போறது இல்ல.. பிரபலம் சொன்ன தகவல்

Rajini

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது …

Read more

அஜித்தை ஓரம் தள்ளி வைக்கும் சிம்பு.. இந்தப் படத்துக்கு அப்புறம் தான் எல்லாமே மாறிப்போச்சு

Simbu

Simbu : திரையுலகில் இருக்கும் ஒவ்வொரு ஹீரோவும் மிகப்பெரிய ஒரு ஹீரோ ரோல் மாடலாக இருப்பது வழக்கம் அந்த வகையில் …

Read more

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் தளபதி 68 திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகை.? ஆஹா இவங்க நடிப்பு ராட்சசியாச்சே

Thalapathy 68

Thalapathy 68 : தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கதாநாயகியாக ஜோதிகாவை …

Read more

பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் லியோவின் ஆடியோ வெளியீட்டு விழா.. எங்கே.? எப்பொழுது தெரியுமா.? தெறிக்க விடும் ரசிகர்கள்

vijay

Leo movie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் …

Read more

விஜய் முடிச்சிட்டு ஜாலியா இருக்காரு.. அஜித் ஸ்டார்ட் கூட பண்ணல.. பயில்வான் ரங்கநாதன் பேச்சாசல் கடுப்பான ரசிகர்கள்

Ajith

Ajith : தமிழ் சினிமாவில் இரு தூண்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய். இருவருமே ஆரம்பத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். …

Read more

ஜெயிலர் படத்தை பார்த்து மிரண்டுப்போன சினிமா பிரபலங்கள்.. போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து சொன்ன அஜித், விஜய்

Rajini

Jailer : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி …

Read more

‘பிரியமானவளே’ படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகையா இது.? இப்பொழுது எப்படி இருக்காங்க தெரியுமா.. வைரல் வீடியோ

vijay

Actress Radhika Chaudhari: சினிமாவில் அறிமுகமான ஏராளமான நடிகைகள் திறமைகள் இருந்தும் ஆனால் எப்படி படங்களில் நடிக்க வாய்ப்பு பெற வேண்டும் என்பதினை தெரிந்து கொள்ளாமலேயே ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகியவர்கள் இருந்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் ராதிகா சௌதாரி. இவர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான கண்ணுப்பட போகுதயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து டைம், சிம்மாசனம், குரோதம் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து விஜய்யின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்று பிரியமானவளே படத்தில் சௌமியா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பிறகு பெரிதாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

இந்நிலையில் ராதிகா சௌதாரி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அதில் தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார். அப்படி தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும் குவிந்து வருகிறது.

அதில் உடல் எடையை ஏற்றிய ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கும் நிலையில் விஜய்யின் பிரியமானவளே படத்தில் நடித்த நடிகையா இது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்..

நடிகர் விஜய் தொடர்ந்து இதற்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பிரியமானவளே படம் தான் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. இதன் மூலம் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் இவ்வாறு சினிமாவில் இந்த அளவிற்கு வளர்வதற்கு முக்கிய காரணமாக பிரியமானவளே படம் அமைந்தது.