ஜூன் 22-யை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தல ரசிகர்கள்.! அட இதுதான் காரணமா. !

ajith-and-vijay

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் அஜித் மற்றும் விஜய் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதுபோலவே இவர்கள் …

Read more

அட இந்த விஜய் பயலுக்கு மட்டும் அமையுது.. எனக்கு மட்டும் அமையவே இல்லை என புலம்பிய அஜித்.! உண்மையை வெளிப்படையாக கூறிய பிரபலம்.. வைரலாகும் வீடியோ.!

ajith vijay1-tamil360newz

suchithra speak about ajith : பாடகி சுசித்ரா முதன்முதலில் இவர் ரேடியோ சேனலில் ஜாக்கியாக வேலை செய்தவர் இவர் …

Read more

கடைசி நேரத்தில் விஜய்யை காப்பாற்றிய விக்ரம்.! தலைக்கு வந்தது தலைப்பாயோடு போச்சு என பெருமூச்சு விடும் விஜய்.!

vikram-vijay-tamil360newz

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் …

Read more

பிரபல Money Heist வெப் சீரீஸில் சாய் பல்லவி, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, த்ரிஷா போன்ற முன்னனி நடிகைகளை தேர்வு செய்த இயக்குனர்!! யாருக்கு எந்த கதாபாத்திரம் என்று நிங்களே பாருங்கள்.

money heist-tamil360newz

Director of the popular Money Heist web series has selected leading actresses like Sai Pallavi, …

Read more

மாஸ்டர் படம் இவரின் உண்மை கதைதான்.! உண்மையை உடைத்த உதவி எழுத்தாளர்.

master-tamil360newz

தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்களை கொண்ட நபர்களில் முதன்மையானவராக விளங்குபவர் தளபதி விஜய். விஜய் அவர்கள் சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அத்தகைய படங்களில் மிக பெரிய வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்து மிக பெரிய சாதனை படைத்தது இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனராஜ்யுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைபடத்தில் நடித்து முடித்துள்ளார் இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் ரிலீஸ் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது  இப்படத்தின் படக்குழு தற்போது வேலை ஆரம்பிக்க தொடங்கி உள்ளனர் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் எகிறி உள்ளது. தற்போது அரசு போஸ்ட் புரமோஷன் பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளார்கள் இதனை அடுத்து மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது.

இந்த நிலையில் மாஸ்டர் கதை எழுதும் பணியில் உதவியாக இருந்த எழுத்தாளர் பார்த்திபன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தின் கதை ஒரு உண்மை கதை அந்த நபரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை லோகேஷ்க்கு மாஸ்டர் படமெடுக்க தோன்றியது எனக் கூறினார்.அத்தகைய செய்தி சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

தொடையை காட்டி ரசிகர்களை ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்.!

malavika-tamil360newz

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து தற்போது ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக மாறி உள்ளவர் நடிகை மாளவிகா மோகனன் …

Read more

பிரமாண்டம் பிரமாண்டம் என தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்திய இயக்குனர்கள்.!

all-star-tamil360newz

தமிழ்சினிமாவில் ஆரம்பத்தில் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்கள் பிற்பாதியில் காணாமல் ஓடியது உண்டு அதில் பல முன்னணி நிறுவனங்களும் …

Read more

தல தளபதி மாஸ்க் விற்பனையில் வியாபாரிகளின் பலே ஐடியா.!

ajith-and-vijay

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது …

Read more

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும் என்ன பிடிக்காது தானே.! பிரபல நடிகையை பார்த்து விஜய் கேட்ட கேள்வி அஜித் பட நடிகை ஓபன் டாக்.!

image

தமிழ்சினிமாவின் 90 காலகட்டங்களில் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை அதிக அளவில் நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி, கமல், அஜித், பிரசாந்த் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் தமிழில் மட்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தாமல் பிற மொழிகளான தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், போன்ற மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிசியாக நடித்த வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நடிகை மீனா அவர்கள் சமீபத்தில் ஊடகம் முன்பு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் அஜித் ,விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது உங்களுக்கு எல்லாம் தல ஆவதற்கு முன்னாடியே அவரை எனக்கு நல்லா தெரியும் எப்பொழுதும் பைக், பைக் ரேஸ், ஸ்பீட் என்று நிறைய பேசுவார் நமக்கு அதைப்பற்றி எல்லாம் ஒன்னும் தெரியாது அதோடு ஆர்வம் கிடையாது.

அதனால் அவர் சொல்றதுக்கு ஓகே மட்டும் சொல்லுவேன் விஜய் பற்றி சொல்ல வேண்டுமென்றால் என்னால் விஜய் கூட படம் பண்ண முடியவில்லை அப்பொழுது எனக்கு கால் சீட் கிடைக்காமல் போனது ஆனால் அவருடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார் அப்போ ஒருமுறை விஜய் என்னிடம் உங்களுக்கு என்ன புடிக்கல தானே. உங்களுக்கு அஜித் தானே பிடிக்கும்.

அதனாலதான் என்கூட படம் போலவே சொல்லுவாரு விஜய் கூட நடிக்க கிடைத்த ஓகே தான் இதை அவரிடம் சொல்லுங்கள் என்று கூறினார். தற்பொழுது மீனா அவர்கள் வெள்ளித்திரையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.