படங்களில் நடிக்க சின்னத்திரை நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் இதுதான்.! தயாரிப்பாளர்களுக்கு லாபம்.. பிரபலம் பேட்டி
Serial Actress: சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஏராளமான நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வாறு தயாரிப்பாளர்கள் சிலர் முன்னணி நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளை வைத்து படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் காமிக்கின்றனர். எனவே இதனால் இவர்கள் சின்னத்திரை நடிகைகளை தங்களது படங்களில் ஏன் ஹீரோயினாக நடிக்க வைக்க விரும்புகின்றனர் என்பதற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீப பேட்டிகள் தெரிவித்துள்ளார். சினிமாவில் நடைபெறும் உண்மை சம்பவங்கள் மற்றும் நடிகர், … Read more