கடலில் குட்டையான உடையில் பிகினியில் கலக்கும் நடிகை வாணிபோஜன்.! அதுக்குன்னு இப்படியா..

நடிகை வாணிபோஜன் வெக்கேஷன்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலிசி சுற்றுலா பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அங்கு எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வாணிபோஜன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் சீரியலின் மூலம் பட்டித் தொட்டியெங்க பிரபலமானார்.

இந்த சீரியல்களுக்கு மிகப்பெரிய ரீச்சினை பெற்று தந்தது மேலும் இதனை அடுத்து சில சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற நிலையில் பிறகு தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு சினிமாவில் வளர்ந்துள்ளார். அப்படி சின்னத்திரையின் நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.

வெள்ளித்திரைக்கு அறிமுகமான காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அப்படி அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ரிலீஸ்சான இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தார்.

vaanibhojan 1
vaanibhojan 1

இவ்வாறு ஓ மை கடவுளே படத்தின் வெற்றியினை தொடர்ந்து இவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் லாக்கப், மலேசியா டு ஆம்னிஷா, சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும், மிரல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் வாணிபோஜன் தற்பொழுது பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, தாழ் திறவா, லவ், ரேக்ளா, ஆர்யன் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

vaanibhojan 2
vaanibhojan 2

இந்நிலையில் தற்போது ஜாலியாக ஓய்வெடுப்பதற்காக வாணிபோஜன் சுற்றுலா மேற் கொண்டிருக்கும் நிலையில் இந்தோனேசியாவிற்கு சென்ற அவர் பினிகி உடலில் கடற்கரை மணலில் கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.

Leave a Comment