உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்..! ஆனால் நயன்தாரா லிஸ்ட்லயே இல்லை..!
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அதிகம் செய்யப்பட்ட நடிகைகள் மற்றும் நடிகர்களின் பெயர்களை ட்விட்டர் தளம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது டாப் 10 இடத்தில் உள்ள பிரபல நடிகைகளின் பட்டியலை டுவிட்டர் தளம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு வெளிவந்த பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னிலை வகிக்கிறார். அந்த வகையில் 2020ஆம் ஆண்டு அதிக அளவு ரசிகர்களால் ட்வீட் செய்ய பட்ட மற்றும் பகிரப்பட்ட நடிகையின் பெயர் என்னவென்றால் கீர்த்திசுரேஷ் ஆகையால் … Read more