லியோ ட்ரெய்லர் செய்த மிகப்பெரிய சாதனை.! டபுள் ஆக்ஷனில் மிரட்டி விட்ட தளபதி.
Leo trailer : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்பு லியோ திரைப்படத்திலிருந்து வெளியாகிய இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் … Read more