3 மணி நேரத்திற்கு மேல் இருந்ததால் சுமாரான படமாக மாறி பல்பு வாங்கிய 5 திரைப்படங்கள்.!
Tamil Movies: தரமான கதை அம்சத்துடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் படத்தின் நேரம் அதிகமாக இருந்ததால் சுமாரான படமாக அமைந்து டெப்பாசிட்டை இழந்த டாப் 5 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாபா: ரஜினிகாந்த் நடிப்பில் 2002ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாபா திரைப்படம் ரிலீஸ்சான பொழுது நேரம் 2.58 நிமிடங்கள் இருந்தது அதன் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் பொழுது 30 நிமிடம் கட் செய்யப்பட்டது. நடிகர் போண்டாமணிக்கா இந்த நிலைமை.. … Read more