ஆசிரியர் ரெஜினாவை காதலிக்கும் பள்ளி மாணவன்.! எழுத்தாளராக நடித்திருக்கும் பிரபுதேவாவின் ‘பிளாஷ் பேக்’ பட ட்ரைலர்..

PRABU-DEVA

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் ‘பளாஷ் பேக்’ என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் ரெஜினா மற்றும் பிரபுதேவா நடிப்பில் பிளாஷ் பேக் திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் வயதான ஒரு பெண்ணுடன் காதல் கொள்ளும் பள்ளி மாணவன் பற்றிய கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கும் நிலையில் இதற்கு முன்பு பேட்டி ஒன்றில் இயக்குனர் கூறியது போலவே இந்த படம் காமத்தை பற்றி எடுத்த கூறும் படமாக இருந்தாலும் மிகவும் ஆபாசமாக இருக்காது என தெரிவித்துள்ளார். மேலும் பிரபுதேவா எழுத்தாளராக நடித்துள்ள நிலையில் ரெஜினா ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து தெலுங்கு நடிகை அனுசியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்த படம் கொடைக்கானல் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, ‘டெடி’ பட புகழ் யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், சாங் லோகேஷ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

வாய்ப்பு தரேன்னு சொல்லி அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர்.. 20 வயசு இருக்கும் போதே பல சித்திரவதைகளை அனுபவித்த முன்னணி நடிகை

actress

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை ரெஜினா. இவர் முதலில் “கண்ட நாள் முதல்” படத்தில் நடித்து அறிமுகமானார் …

Read more

நடிகை ரெஜினாவின் பிறந்தநாளன்று ப்ரொபோஸ் செய்த பிரபல நடிகர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

rejina

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரெஜினாவிற்கு பிரபல நடிகர் ப்ரொபோஸ் செய்துள்ள நிலையில் அது …

Read more

விருது விழா நிகழ்ச்சிக்கு இப்படி டிரெஸ் போடுறது – ரசிகர்களை கவர்ந்த நடிகை ரெஜினா கஸன்ட்ரா.

regina

சினிமா உலகைப் பொருத்தவரை வாட்ட சாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் பட வாய்ப்புகளை அள்ளி வீசும். அந்த வகையில் ஆள் …

Read more

சினிமா உலகில் என்ட்ரியான உடனே என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் க்கு என்னை அழைத்தார்கள் – பல வருடங்கள் கழித்து சொன்ன ரெஜினா.

regina

சினிமாவுலகில் நடிகர்கள் தனது திறமையை காட்டி பட வாய்ப்பை இந்த கைப்பற்றி வலம் வருகின்றனர் ஆனால் சினிமா உலகில் இருக்கும் …

Read more

தொடர்ந்து சர்ச்சையான விளம்பர படங்களில் நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா.? இப்ப எந்த மாதிரி விளம்பர படத்தில் நடித்துள்ளார் தெரியுமா.? அவரே வெளியிட்ட புகைப்படம்.

regina

இளம் வயதிலேயே சினிமா உலகில் நடிக்க வந்தவர் ரெஜினா கசாண்ட்ரா.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2005ஆம் ஆண்டு வெளியான …

Read more

நேரத்தால் வந்த வினை..! தியேட்டரில் வெளிவர முடியாமல் அந்தரத்தில் தவிக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படம்..!

vijaysethupathi-1

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் விஜயசேதுபதி இவர் தற்சமயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க …

Read more

இதுவரை இல்லாத அளவிற்கு படுக்கையறை காட்சியில் புகுந்து விளையாடும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.! புகைப்படமே இப்படி இருக்குது பார்த்து ஷாக்காக்கும் ரசிகர் கூட்டம்.

regina-

தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. மூன்று மொழிகளில் நடித்தாலும் …

Read more

அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க பல மடங்கு சம்பளம் வாங்கிய ரெஜினா.? நீங்கதான் இனிமே எல்லாமே என கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.

rejina

வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பல நடிகைகளும் தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து …

Read more

படுமோசமான உடையில் நடிகைகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்ட நடிகை சமந்தா.! புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்.

samanatha-

தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க படாதபாடு படுபவர் நடிகை சமந்தா காரணம் அந்த அளவிற்கு சூப்பர் டூப்பர் …

Read more

எனக்கு இந்த மாதிரி பசங்கள தான் ரொம்ப பிடிக்கும் ரெஜினா ஒரே போடு.! என்னப்பா இப்படி சொல்லிட்டாங்க கவலையில் ரசிகர்கள்

rejina

எப்பொழுது லாக் டவுன் என்ற ஒன்று ஆரம்பித்ததோ அதில் இருந்து நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை …

Read more

புதிய கதாபாத்திரத்திற்காக ரெஜினாவின் விடாமுயற்சி.! காரணம் என்ன தெரியுமா.?

regina1

ஒரு சில நடிகைகள் தமிழ் திரைப்படங்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு சினிமாவில் பிரபலம் அடைய முடியாத காரணத்தினால் மற்ற …

Read more