இவர்தான் என்னுடைய சூப்பர் ஹீரோ என இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!
actress raai lakshmi dad photos: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் நடிகை ராய் லட்சுமியும் ஒருவர். இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். என்னதான் இவர் பிரபலமாக பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சரி இதுவரை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. ஆனாலும் தனது அயராத முயற்சியை சினிமாவில் காட்டி வருகிறார். அது மட்டும் இல்லாமல் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் … Read more