இவர்தான் என்னுடைய சூப்பர் ஹீரோ என இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

actress raai lakshmi dad photos: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் நடிகை ராய் லட்சுமியும் ஒருவர். இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

என்னதான் இவர் பிரபலமாக பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சரி இதுவரை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. ஆனாலும் தனது அயராத முயற்சியை சினிமாவில் காட்டி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் நமது நடிகை எப்பொழுதும் பிஸியாக இருப்பது போல் இன்ஸ்டகிரம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

இவ்வாறு அவர் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் பிட்னஸ் ரிலேட்டிவ் அல்லது கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆக தன் இருக்கும். சமீபத்தில் கூட அவர் பீச்சில் உலாவரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

இந்நிலையில் தனது தந்தை பிறந்தநாள் அன்று அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்த பலருக்கும் ராய் லட்சுமியின் தந்தையை நினைவூட்டுகின்றது.

ஏனெனில் இவருடைய தந்தை சில நாட்களுக்கு முன்புதன் இயற்கை எழுதினார். இந்நிலையில் அவர் புகைப்படம் வெளியில் வந்தது ரசிகர்களுக்கு அவரை நினைவூட்டிவிட்டது.

raai lakshmi
raai lakshmi

Leave a Comment