மகாலட்சுமியை திருமணம் செய்த நேரம் ரவீந்தர் கம்பி எண்ணுகிறார்.. உண்மைகளை உடைத்த பிரபலம்

mahalakshmi

Ravinder Chandrasekar: மோசடி புகாரில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாலாஜி என்பவர் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். எனவே விசாரணையில் ரவீந்திரன் பணம் ஏமாற்றியது உண்மைதான் என தெரிய … Read more

தைப்பூச திருநாளில் ரவீந்திரன்-மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம்.! முருகனிடம் என்ன வேண்டிக் கொண்டாங்க பாருங்க..

mahalakshmi

சில காலங்களாக சினிமா பிரபலங்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் தங்களுடைய வாழ்வில் நடக்கும் எந்த தகவல்களாக இருந்தாலும் அதனை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு சோசியல் மீடியாவில் தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகிறார்கள். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி அவர்களை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் … Read more