பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் ரசிகர்களை திணறடித்த கீர்த்தி சுரேஷ்.! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

Keerthy suresh

Keerthy suresh : தென்னிந்திய சினிமா உலகில் பாப்புலரான நடிகையாக வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் …

Read more

கொடி பறக்குதுல.. மாமன்னன் 50வது நாள் ஸ்பெஷலாக உதயநிதி பைக் ஓட்ட கற்றுக்கொடுத்த வீடியோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்

keerthi suresh

Udhaiyanidhi Stalin:  நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மாமன்னன் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் பைக் ஓட்ட கத்து கொடுத்து இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீப காலங்களாக இவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக உள்ளார். உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் ஆகியோர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழா நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்ற முடிந்தது இந்த விழாவில் படப்பிடிப்பின் பொழுது ஏற்பட்ட அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். அதேபோல் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்த வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர அது வைரலாகி வருகிறது. அதில் முக்கியமாக பைக் ஓட்ட கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கற்றுத் தருகிறார்.

keerthi suresh
keerthi suresh

இவ்வாறு உதயநிதி சொல்வதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு சுரேஷ் மிகவும் சுலபமாக பைக் ஓட்டும் காட்சிகள், கார் ஓட்டும் காட்சிகள், டென்னிஸ் விளையாடும் காட்சிகள் ஆகியவை அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. ‘கொடி பறக்கும் 50-வது நாள் மாமன்னன்’ என்ற கேப்டன் உடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இப்படி ஒரு வெற்றி திரைப்படத்தினை தந்ததே கிடையாது. அப்படி மாமன்னன் திரைப்படம் உதயநிதியின் கடைசி படமாக அமைந்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியினை தந்துள்ளது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

என்னை ஆள் வைத்து அடித்தார் வடிவேலு.. பதிலுக்கு நானும் பழி தீர்ப்பேன் “காதல் சுகுமார்” பேச்சு.! வெளியான பரபரப்பு தகவல்

vadivelu

Vadivelu  : பரத், சந்தியா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல் இந்த படம் முழுக்க முழுக்க …

Read more

இழுத்துப் போர்த்தியது போதும்.. தெலுங்கு பட விழாவிற்கு கவர்ச்சியாக வந்த “கீர்த்தி சுரேஷ்”.. வைரலாகும் புகைப்படம்

keerthy suresh

Keerthy suresh : தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக வருவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள படத்தின் …

Read more

எனக்கு மறுவாழ்வு கொடுத்ததே சிவகார்த்திகேயன் தான்.. தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை மேலானது

Keerthy suresh

Keerthy suresh : மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடித்தார். …

Read more

தாய்லாந்தில் குட்டையான உடையில் உலா வரும் கீர்த்தி சுரேஷ்.! என்ன ஒரு அழகு.. வைரல் வீடியோ

keerthi suresh

Actress Keerthi Suresh: சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் ஏராளமான பிரபலங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அப்படி …

Read more

மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ.. படப்பிடிப்பின் பொழுது பயங்கரமா அடிப்பாரு.. பல உண்மைகளை கூறிய டெலிபோன் ராஜ்

MAARI SELVARAJ

Mari Selvaraj: இயக்குனர் மாரி செல்வராஜ் படப்பிடிப்பின் பயங்கரமாக அடிப்பார் என பிரபல நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் கூறியிருக்கும் …

Read more

மாமன்னன் படமே இல்ல.. முழு திரைப்படத்தையும் பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்த நடிகர் சிவகுமார்.! வெளியான பரபரப்பு தகவல்

maamannan

Maamannan : இயக்குனர் மாரி செல்வராஜ் தனது படங்களின் மூலம் சமூகத்திற்கு தேவையான  கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வருகிறார். முதலில் …

Read more

அன்பாக அழைத்து ஆள் வைத்து அடிச்சாரு வடிவேலு.. பிரபல நடிகரின் பேட்டியினால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

vadivelu

Actor vadivelu: தமிழ் சினிமாவின் காமெடி ஜாமாவான இருந்து வரும் நடிகர் வடிவேலு குறித்து நடிகர் சுகுமார் தெரிவித்திருக்கும் தகவல் …

Read more

இதெல்லாம் ஒரு கதையா.? விஜய் படத்தில் நடிக்க மறுத்த வைகை புயல் வடிவேலு.! எந்த படம் தெரியுமா.?

vadivelu

Vadivelu : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகன் என்ற பெயரை எடுத்த வடிவேலு தொடர்ந்து காமெடியனாகவும் ஹீரோவாகவும் நடித்து அசத்துகிறார் …

Read more

25 நாள் முடிவில் “மாமன்னன்” திரைப்படம் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? குஷியில் மாரி செல்வராஜ்

mamannan

Maamannan : சினிமாவில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் கமர்சியல் படங்களை கொடுத்து தன்னை தக்க வைத்துக் கொள்கின்றனர் ஆனால் இதிலிருந்து …

Read more

முத்தம் கொடுத்து மாட்டிக் கொண்ட பிரபல நடிகை.. டென்ஷனான நடிகர் பகத் பாசில்

fahadh fasil

Fahadh faasil : தென்னிந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருபவர் பகத் பாசில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும்  …

Read more