ஒரு எபிசோடுக்கு மாகாபா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? வைரலாகும் தகவல்.

ma ka pa

‌விஜய் தொலைக்காட்சியின் மூலம் உலகிற்கு அறிமுகமான நபர்கள் மிக அதிகம், எவராலும் அறியப்படாத எங்கேயோ கடைக்கோடியில் திறமையுடன் வாழும் சாதாரண மனிதர்களை அனைவரும் அறியும்படி அசாதாரணமாக மாற்றுவதுதான் விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. இப்படிப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும், தொகுப்பாளர்களான பிரியங்கா, மாகாபா ஆனந்த், ஈரோடு மகேஷ்,கோபி என அனைவரும் மிக பிரபலமானவர்கள். மாகாபாவும் பிரியங்காவும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் … Read more

பாரிசில் மனைவியுடன் மஜா பண்ணும் மாகாபா ஆனந்த்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

makapa

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான்  மா கா பா ஆனந்த்.  இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளர் முதன்முதலாக விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தான் பிரபலமானார். அந்த வகையில் இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது.  தொடர்ந்து அதே விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னதிரை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் … Read more

முதன் முதலாக தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு தனது மனைவியை அழைத்து வந்த மாகாபா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

mkp

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது இவ்வாறு ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக பல்வேறு தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் விஜய் டிவியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில்  தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டியவர்தான் மாகாபா ஆனந்த். இவர் முதன் முதலாக ரேடியோ சேனலில் பணிபுரிந்து அதன்பிறகு  படிப்படியாக தன்னுடைய திறமையும் மூலமாக தொலைக்காட்சிக்கு வந்தடைந்தார். இவர் விஜய் … Read more

மாகாபா-வின் மனைவி யார் தெரியுமா.! இவங்க வேற லெவல் தான் போல.

ma ka pa anand

ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய வந்து அதன் மூலம் பிரபலமடைந்து தொகுப்பாளராக பணியாற்றிய தொடங்கியவர் தான் மாகாபா ஆனந்த்.  இவர் பொதுவாக ஒரு நிகழ்ச்சியை ஜாலியாக கலகலப்பாக கொண்டு செல்வதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த இவர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்த அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இதன் மூலம் பிரபலமடைந்த தொடர்ந்து விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் … Read more

குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் குழுவுடன் செம ரகளை செய்த மாகாபா ஆனந்த்.! வைரலாகும் வீடியோ.

makapa

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோன்று இந்த சீரியலை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். நடிகர்-நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் மத்தியில் ஒரு மவுசு இருக்கிறதோ அதேபோல் பல தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்தவகையில் தொகுப்பாளராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் மாகாபா ஆனந்த். இவரின் நகைச்சுவையான பேச்சுத்  திறமையினாலும்  நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதானாலும்  அனைவரும் கவர்ந்தார்.

மாகாபா முதலில் ஆர்ஜேவாக தான் பணியாற்றி வந்தார் அதன் பிறகு சிவகார்த்திகேயன் தொகுத்து வந்த அது இது எது நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றவும் தொடங்கினார்.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு போடப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது அந்த வகையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே சமீபத்தில் மாகாபா மிஸ்டர் அண்ட் மிஸஸ், குக் வித் கோமாளி ஆகிய சின்னத்திரை டீமுடன் இன்ஸ்டாகிராமில் லைவ்வில் கலந்துரையாடியுள்ளார். இதில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மாகாபா தாடி இல்லாமல் மிகவும் ஸ்மார்ட்டாக இருந்ததால் ராஜ்மோகன் மாகாபாவிற்கு பத்து வயது குறைந்து விட்டதாக கிண்டல் செய்தார்.

அதோடு உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் உணவளித்து உதவி வருபவர்களையும் பாராட்டி வந்தார்கள். அதோடு இவர்களின் கலந்துரையாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து எக்கச்சக்கமான பார்வையாளர்களை இந்த நிகழ்ச்சி பெற்றது. அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

கரகாட்டகாரன் கனகா ராமராஜன் கெட்டப்பில் புகழ் மற்றும் டிடி.! அப்போ செந்தில் கவுண்டமணி யாருன்னு பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

pukazh-and-DD

விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். விஜய் டிவியின் முக்கிய அம்சம் எதுவென்றால் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி மிகவும் காமெடியாகவும்,மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்லும் திறமை உள்ளவர்கள் இந்த தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்கள். தற்பொழுது எல்லாம் விஜய் டிவியில் காமெடிக்கு பஞ்சமே இல்லை புதிய நடிகர், நடிகைகள் அறிமுகமாகி உள்ளார்கள்.அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த வருபவர் நடிகர் புகழ் இவர் தற்பொழுது குக் … Read more