தன்னுடைய மகனுக்கு இப்படி ஒரு குறையா..? இன்று வரை தன் மகனுக்காக வாழ்ந்து வரும் பிரித்திவிராஜ் வாழ்க்கையின் மறுபக்கம்..!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களாக வலம் வரும் நடிகர்களில் நடிகர் பிரித்திவிராஜ் ஒருவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரையுலகிற்கு வந்து இதுவரை 47 ஆண்டுகளுக்கு மேலானது மட்டுமில்லாமல் இதுவரை அவருடைய வாழ்நாளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பிரபல … Read more