கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.. பாரதிகண்ணம்மா சீரியல் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் 6 போட்டியாளர்.!

bharathi-kannamma

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதும் வித்தியாசமான தொடர் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கொடுக்கக்கூடியது. அதில் ஒன்று பிக்பாஸ்..  இந்த நிகழ்ச்சி …

Read more

வாரிசில் பட்டதே போதும் மீண்டும் இப்படி ஒரு தப்பை செய்யவே மாட்டேன்.. தளபதி 67 ரீலீஸ் தேதி இதுதான்.!

vijay

தமிழ் திரை உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் உருவான வாரிசு படம் கலவையான …

Read more

BIGGBOSS 6 : இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய ஏடிகே வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ADK

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலராக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.. இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக …

Read more

இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை வாங்கி கடைசி இரண்டு இடத்தை பிடித்திருக்கும் போட்டியாளர்கள் யார் தெரியுமா? கதறி அழும் பிரபல நடிகை..

bigg boss 6

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக …

Read more

கிளாமர் உடையில் இளசுகளை பந்தாடும் பிக்பாஸ் ஷெரின் – வைரல் புகைப்படம்..

sherin

சினிமா உலகில் பட வாய்ப்பு கிடைக்கிறது பெரிய விஷயம் ஆனால் கிடைத்ததையும்  சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் நடிகைகள் ஏராளம் …

Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராம் – மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

biggboss

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே புதிய புதிய  சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்வது வழக்கம் …

Read more

உனக்கு தைரியம் இருந்தா அடிடா.? வடிவேலு போல் வம்பு இழுக்கும் அசிம்.. செம ரகலையில் பிக்பாஸ் வீடு.! சாட்டையை சுழற்றுவாரா கமல்.. வைரலாகும் வீடியோ

bigg boss 06

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் தற்போது இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அசிம் மற்றும் அமுதவாணன் ஆகிய இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காகவும் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பிக்பாஸ் தொடர்ந்து ஏராளமான டாஸ்க்க்களை வழங்கி வருகிறார். எனவே வாரம் வாரம் பிக்பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு டாஸ்க் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வாரம் நடைபெறும் டாஸ்க் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் ஆவேசத்துடன் விளையாடி வருகிறார்கள்.

அனைவரும் பயங்கர சண்டை ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏலியன்கள் மற்றும் பழங்குடியினர் என இரண்டு டீம்களாக பிரிந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் சற்று முன்பு வெளியான வீடியோ ஒன்றில் கதிரவன் அமுதவாணன் மோத அதை அசையும் பார்த்ததும் ஓடி வந்து அவருடன் வம்பு இழுக்கிறார்.

அசிம் அதனை எடுத்து நீ எதுக்காக கேட்கிறாய் என அமுதவாணன் சொல்ல நான் அப்படித்தான் கேட்பேன் என அசிம் ஆத்திரத்துடன் பதில் அளிக்கிறார். இதனை அடுத்து அசிமை அமுதவாணன் உசுப்பேத்த உடனே அசிம் அடித்து விடுவாய் என்று சொன்னாய் அல்லவா தைரியம் இருந்தால் என் மேல் கை வைத்து பாரு என்று கூறியிருப்பது சக போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசிமிருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என போட்டியாளர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் வரை அனைவரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கமலஹாசன் அதனை தண்டித்தார் எனவே அதன் பிறகு அசிமும் எல்லை மீறாமல் இருந்து வந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் சண்டையில் ஈடுபட்டுள்ளார் எனவே கமலஹாசன் இதற்கு என்ன சொல்ல போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் எனக்கு பிடித்த நபர் இவர் தான் – முதல்முறையாக பதில் அளித்த ஷெரினா..!

sherina-

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது …

Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ஜி பி முத்து பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா.? இதோ வீடியோ..

g.p.-muthu-

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுது எல்லாம் டிஆர்பி குறைகிறதோ அப்பொழுதெல்லாம்  புதிய புதிய நிகழ்ச்சியை களம் இறக்கும் அந்த வகையில்  …

Read more

பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பாக “ஜி. பி. முத்து” பண்ணிய அலப்பறைகள் – கடைசி வீடியோ இதோ..

g.p. muthu

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலமடைவார்கள் அதற்கு சின்னத்திரை, வெள்ளித்திரை தான் என்பது அவசியம் இல்லை இப்பொழுது எல்லாம் டிக் …

Read more

விஜய் டிவியில் ஜிபி முத்துக்கு பிடித்த பிரபலம் இவர்தான்.! அட இவர எல்லாருக்குமே பிடிக்குமே…

gp-muthu

பொதுவாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் அனைத்து பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருவது வழக்கமாக இருந்து …

Read more

இதனால் தான் என்னுடைய கணவரை பிரிந்தேன்.! பிக்பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உடைத்த ரக்சிதா..

rachitha-mahalakshmi

தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து …

Read more