சரியான நேரம் பார்த்து தனத்தை திட்டி தீர்க்கும் குடும்பம் – பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்.!

pandiyan-store-

சின்னத்திரையில் வாரம்தோறும் டிஆர்பி யில் டாப் லிஸ்டில்  இடம்பிடிக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடர் ஒரு குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல் மக்கள் பலரும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு சிறந்த கதைக்களத்துடன்  அமைந்துள்ள தொடர் ஆகும். தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்தின் பிறந்தநாளை வீட்டிலேயே எளிய முறையில் கொண்டாடி உள்ளனர். அப்போது உறவினர்கள் சிலரும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு வந்துள்ளனர் இந்த நேரத்தில் … Read more

TRP ரேட்டிங்கில் சன் டிவிக்கு நிகராக வரும் விஜய் டிவி – காரணம் இந்த சீரியல் தான்.!

sun tv and sun tv

மக்கள் பலரும் வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன அந்த வகையில் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கிற்காக சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகளில் காலை முதல் இரவு வரை பல சிறப்பு கதைகள் கொண்ட சீரியல்களை ஒளிபரப்ப செய்து வருகின்றன. அதிலும் ஒரு சில முக்கிய சீரியல்கள் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல்கள் ஆகும். அந்த வகையில் விஜய் டிவியில் இரவில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் மக்கள் பலரும் … Read more

கோபியை பற்றிய உண்மைகளை ராதிகாவிடம் போட்டுடைத்த மூர்த்தி.. வெளியான அடுத்த வார புரோமோ.!

pakkiyalaxmi

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் படும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா மக்கள் பலரின் மனம் கவர்ந்த ஹீரோயினாக நடித்து வருகிறார் ஆனால் அவரது கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் மக்கள் அனைவரின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். ஏனென்றால் இந்த தொடரில் பாக்கியாவிற்கு  தெரியாமல் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதால் இதுபோன்ற  தில்லு முல்லு வேலைகளை மக்கள் கமெண்டுகளில் திட்டி தீர்த்து … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா அம்மாவின் நிஜ மகளைப் பார்த்து இருக்கீங்களா.! வைரலாகும் புகைப்படம்.

actress 3

விஜய் தொலைக்காட்சியில் ஒரு குடும்ப சீாியலாக வளர்ந்து வரும் சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்’ முன்னணி சீாியலாக வளர்ந்து வருகிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் மக்கள் ரசித்து வந்தன. அந்த வகையில் மீனாவின் அம்மாவாக நடித்து வரும் ஸ்ரீவித்யா மகளின் புகைப்படம் ஒன்று இணைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒரு குடும்பத் சீரியலாக இருப்பதால் டிஆர்பி-யில் கலக்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. பாண்டியன் … Read more

ஆலியா மானசா ராஜா ராணி 2 -லில் நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணமா.? வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

raja rani

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மற்றும் ரசிகர்களின் பேவரட் சீரியலாக இருந்தது ராஜாராணி சீசன் 1. இதில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இதில் நடித்து வரும் போது சஞ்சீவ் மற்றும் அலியா காதலித்து பின்பு ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில வருடங்களிலேயே ஆல்யாவிற்கு ஐலா என்ற மகள் பிறந்துள்ளார். பின்பு சிறு இடைவேளைக்குப் பிறகு ராஜா ராணி சீசன் 1 சீரியலை எடுத்த இயக்குனர் பிரவீன் … Read more

பாண்டியன் ஸ்டோர் பிரபலம் காவியா அறிவுமணி “மாஸ்டர்” பட நடிகருடன் ஜோடி சேரயுள்ளார்.? வெளியே கசிந்த தகவல்.

kaviya

வெள்ளித்திரையில் பயணிக்க ஆசைப்படும் பெரும்பாலான நடிகைகள் எடுத்த உடனேயே அந்த வாய்ப்பு நிறைவேறாமல் போவதால் ஆரம்பத்தில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து பின்பு தனது இலக்கை அடைகின்றனர். அப்படி பல திறமை உள்ள நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து ஒருகட்டத்தில் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் இவரது பெயர் பேசப்பட்டு பின்பு திரைப்படங்களில் நடிக்க நுழைகின்றனர். அப்படி சின்னத்திரை சீரியல் … Read more

தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இருந்த பாண்டியன் ஸ்டோர் தீபிகாவின் பெற்றோர்.! தற்பொழுது அவரின் செயலை பார்த்து குவியும் பாராட்டுக்கள்

deepika

சமீபகாலமாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளும் சீரியலை விரும்பி பார்க்கிறார்கள். இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக பார்க்கப்படுவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள் இந்த சீரியலில் ஐஸ்வர்யா … Read more

பல பிரச்சனைகளில் சிக்கி தவிப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.

pantiyan stores

தற்பொழுது பல பிரச்சனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லைக்கு குழந்தை பாக்யம் இருக்காது என்பதை மருத்துவர் கூறியதால் குழந்தை பெறும் பாக்கியத்தை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நினைத்து 5 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார்கள். வீடு கட்டுவதற்கு என்று வைத்திருந்த பணத்தை வைத்து முல்லைக்கு ட்ரீட்மெண்ட் செய்து வருகிறார்கள். எனவே டாக்டர் முல்லையை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதால் குடும்பத்தினர்கள் … Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா.! வெளியான லேட்டஸ்ட் தகவல்.

pandian store

தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் சீரியல்கள் என பலவும் மக்கள் பலருக்கும் பிடித்த நிகழ்ச்சிகளாகும். அப்படி விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும் தமிழ் சீரியல்களில் டிஆர்பி யிலும் தொடர்ந்தும் முன்னிலையில் வகிக்கும் ஒரு சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். இதில் … Read more

“பாண்டியன் ஸ்டோர்” சீரியல் முடிவுக்கு வரபோகுதா? சுஜிதா வெளியிட்ட புகைப்படம்.

pandian store

சின்னத்திரையில் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கிற்காக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் ஒரு சில முக்கிய சீரியல்கள் சிறந்த கதைகளத்துடன் அமைந்து மக்களை மகிழ்வித்து வருகின்றன அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல் ஆகும். மேலும் இது தமிழ் சீரியல்களில் டிஆர்பி யிலும் முன்னிலையில் வகிக்கும் தொடராகும். இதில் அண்ணன் தம்பி பாசம் குடும்ப ஒற்றுமை போன்றவற்றை அழகாக வெளிக்காட்டி வருகின்றனர். இதில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் … Read more

பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை பிரிப்பதற்காக திட்டம் தீட்டிய மீனாவின் அப்பா.! இனிவரும் எபிசோட்கள்

pantiyan stores

தற்பொழுதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது எனவே சீரியலிலாவது கூட்டுக் குடும்பத்தை பற்றி பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற ஒரு சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் மீனாவின் தந்தை மிகப்பெரிய பணக்காரர் இவருக்கு இரண்டு மகள்கள் என்பதால் மருமகள் தனது சொத்துக்களையும் வியாபாரத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மீனாவின் அப்பா ஜீவாவை எப்படியாவது தன் … Read more

பாண்டியன் ஸ்டார் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! அதுவும் இரண்டாவது முறையும் இவருக்கேவா.?

pantiyan stores

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் தற்போது உள்ள அனைத்து சீரியல்களின் இயக்குனர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சீரியல் டிஆர்பி முன்னணி வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீரியல்களில் பல திருப்புமுனைகள், விருவிருப்பான சுவாரசியமான கதைகளை வைத்து இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் டிஎன்பி-யில் முன்னணி வகிக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் … Read more