அமிர்தா முன்பே மற்றொரு பெண்ணுடன் ஒட்டி உரசும் எழில்.! இயக்குனரின் புதிய ட்விஸ்ட்.!
இளைஞர்களை கவரும் வகையில் சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லதரசிகள் மற்றும் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் சுவாரசியமான கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள். தற்பொழுது கோபி தனது 25 வருட மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.அவர்களுக்கு விரைவில் திருமணமாக உள்ளது இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் ஒரு பெண்ணை … Read more