5 வயதிலேயே பெற்றோரை இழந்து சென்னைக்கு அனாதையாக வந்தேன்.. என தனது வாழ்வில் நடந்த துயர சம்பவத்தை கூறி வீடியோவாக வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி.!

baakiyalakshmi-sathish

சின்னத்திரைகள் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் சீரியல்களில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் …

Read more

கோபியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் இனியா.! பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்..

baakiya-lakshmi-serial-15

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது எதிர்பாராத …

Read more

கண்ணம்மா ஸ்டைலில் வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா.. புதிய திருபங்களுடன் வெளியான பரபரப்பு ப்ரோமோ.

bakkiyalakshmi

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் கடந்த ஒரு வாரமாக டிஆர்பி யில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து …

Read more

கோபியை எதிர்த்து பேச ஆரம்பித்த மனைவி – மொத்த உண்மையையும் சொல்லி வீட்டை அதிரவிட்ட பாக்யா.! இன்றைய முழு எபிசோட்.

pakkiyalaxmi

சின்னத்திரையில் ஒட்டுமொத்த குடும்பங்களையும் கவர்ந்து மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இதில் இன்றைய எபிசோடில் கோபியை பற்றிய …

Read more

ஒட்டுமொத்த குடும்பத்து முன்பு உண்மையை போட்டு உடைத்த பாக்யா.! அதற்கு ஈஸ்வரி சொன்ன பதில்..

baakiya-lakshmi-8

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பியில் டாப் சீரியலாக …

Read more

கோபி ராதிகாவின் உறவை கண்ணெதிரே பார்த்து அதிர்ச்சியான பாக்கியா.. வெளியான அதிரடி ப்ரோமோ.!

bakkiyalakshmi

விஜய் டிவியில் மக்களின் மனம் கவர்ந்து பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது கதையின் முக்கிய திருப்பத்துடன் …

Read more

ஆக்சிடென்ட் ஆன கோபியை பார்க்க.. ஒரே நேரத்தில் வரும் பாக்கியா மற்றும் ராதிகா – அடுத்து நடக்கப் போவது என்ன.? வெளிவந்த ப்ரோமோ.

pakkiyalaxmi-

சின்னத்திரையில் மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கதையில் முக்கிய திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. கோபி …

Read more

ஈஸ்வரியிடம் கோபி பற்றிய உண்மைகளை சொன்ன எழில் மற்றும் தாத்தா – வீட்டில் நடிக்க போகும் அசம்பாவிதம்.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

bakkiyalakshmi-

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்து மிகவும் விருப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலக்ஷ்மி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராதிகா ஒரு …

Read more

பாக்கியாவிற்காக கோபியை விட்டு மும்பை செல்லும் ராதிகா.! டுடே எபிசோட்.

baakiya-lakshmi-24

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான …

Read more

வீட்டிற்கு வந்து பெல் அடித்தவுடன் ராதிகாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.! கோபியை தனியாக அழைத்து சென்று எப்பொழுது ராதிகாவை திருமணம் செய்வீங்க என்று கேட்கும் ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன்..

baakiya-lakshmi-23

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி.  தற்பொழுது கோபி மற்றும் ராதிகா இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து …

Read more

போலீஸ் ஸ்டேஷனில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக லெட்டர் எழுதி தந்த கோவில்.! மயூ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியா..

baakiya-lakshmi-211.

ராதிகாவின் மீது ராஜேஷ் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ள நிலையில் போலீசார் காரில் ராதிகாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக …

Read more

தனது இளம் வயதிலேயே கொடூர வில்லனாக நடித்துள்ள பாக்கியலட்சுமி கோபி.! வைரலாகும் வீடியோ..

baakiya-lakshmi-210

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அதுவும் முக்கியமாக கோபி கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் சதீஷ் தொடர்ந்து தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அதாவது கோபி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.  இவர் எப்படியெல்லாம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றுகிறார் என்பதை மையமாக வைத்துதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம் கோபி கேரக்டரும் ஒன்று தான்.  இவருக்கு இந்த சீரியலின் மூலம் நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் தொடர்ந்து இவர் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் ரசிகர்களுக்கு நான் நிஜ வாழ்க்கையில் இப்படி கிடையாது அவர் ஸ்கிரிப்ட் தராங்க அவங்க சொல்ற மாதிரி நடிக்கிற இதற்கு ஏன் என்ன திட்டுறீங்க என்று பலமுறை ரசிகர்களிடம் கூறி வருகிறார். சதீஷ் இந்த சீரியலுக்கு முன்பே மற்றொரு சீரியலிலும் வில்லனாக நடித்திருக்கிறார்.

அதாவது இவருடைய இளம் வயதில் றெக்கை கட்டி பறக்குது மனசு என்ற தொடரில் வில்லனாக நடித்திருக்கிறார்.  மேலும் அந்த சீரியலில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் அந்த சீரியல் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.