கரடு முரடாக இருக்கும் ஆரியாவிற்க்கே டஃப் கொடுக்கும் வகையில் ஜிம் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா.! என்ன ஷேப் என வாய்பிளக்கும் ரசிகர்கள்
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் 2016-ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனால் அடுத்தடுத்து கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார். பின்பு 2018 ஆம் ஆண்டு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். கீதகோவிந்தம் திரைப்படத்தில் இங்கேம் இங்கேம் என்ற பாடல் பட்டி … Read more