அழகில் அசரவைக்கும் தென்னிந்தியாவில் 8 பியூட்டி குயின் இவர்கள் தான்.! நம்மா ஆளு இந்த லிஸ்ட்ல இல்லையே….

0

8 beauty queens in south indian film industry: இந்திய சினிமா உலகில் பல நடிகைகள் தங்களது சிறந்த நடிப்பை வழிகாட்டி பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் சில நடிகைகளே ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக என்றும் இருப்பார்கள். அவர்களின் அழகு நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருப்பதால் அவர்கள்  கனவு கன்னியாக வலம்  வந்து கொண்டிருக்கிறார்கள். 8 அழகிகளில் லிஸ்ட் இதோ.

அனுஷ்கா ஷெட்டி. இவர் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இவர் தனது படத்திற்கு கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

நயன்தாரா. பொதுவாகவே நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் காணாமல் போய் விடுவார்கள் ஆனால் இவரோ 15 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து அதனாலையே ரசிகர்கள் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அளித்துள்ளனர்.

சமந்தா. இளம் வயதிலேயே திரைப்படத்திற்கு நடிக்க வந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து தமிழ்,தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடிக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துள்ளார். ரகுல் ப்ரீத்தி சிங். ரகுல் பிரீத் சிங் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் இவரின் கவர்ச்சியான அழகு பார்க்கும் ரசிகர்களை உடனடியாக கவரும் வண்ணம் உள்ளது.

காஜல் அகர்வால். இவர் தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பெற்றுள்ளார். கீர்த்தி சுரேஷ். இவர் மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில்  இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் நடிகையர் திலகம் என்ற தேசிய விருதை பெற்றுள்ளார். பூஜா ஹெக்டே. தனது  அழகால் அனைவரையும் கட்டிப்போட்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா. குறுகிய காலத்திலேயே இவர் தனது பாவனைகள் மூலம் இந்திய அளவில் உள்ள ராசிகர்கள் அனைவர் மனதிலும் கனவுக்கன்னியாக இடம்பிடித்துள்ளார்.ஹன்சிகா மோத்வானி. இவரை ரசிகர்கள் அவர் தோற்றத்தை வைத்தே குட்டி குஷ்பு என அன்புடன் அழைப்பார்கள்.