துணிவு படத்தின் அடுத்த அப்டேட் எப்போது தெரியுமா.? இணையதளத்தை அலறவிடும் அஜித் ரசிகர்கள்..
அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து பயணிப்பார் அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்துவரும் திரைப்படம் துணிவு இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் robery மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது. இதனால் இந்த படத்தில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது. துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் … Read more