கடினமாக உழைத்தால் தான் அஜித் இன்று சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்புகிறார்.! பிரபல இயக்குனர் அதிரடி பேச்சி.!

ajith

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக விளங்கியவர் தல அஜித் இப்போது சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தல …

Read more

நிறைவேராமால் நின்று போன அஜித்தின் அதித ஆசை.! இந்த திரைபடத்தில் மட்டும் நடித்திருந்தால்.?

ajith and shalini

சினிமா உலகில் ஒரு படம் சிறப்பாக இருந்தால் போதும் அது பட்டிதொட்டி எங்கும் பரவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுபோல சமீபகாலமாக மலையாள திரைப்படங்கள் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அயப்பனும் கோஷியும் திரைப்படம் திரைஅரங்கில் வெளி வந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மேலும் இப்படத்தினை பிற மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயப்பனும் கோஷியும் படத்தில் பிருத்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் ஆகியோர் நடிப்பில் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். இப்திரையரங்கில் வெளிவந்து 50 கோடி வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமில்லமால் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது.இப்படத்தை சச்சி என்ற இயக்குனர் இயக்கியிருந்தார்.

படத்தைப் பார்த்த பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் அதுபோல தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் அவர்கள்அயப்பனும் கோஷியும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சச்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் இது போன்ற ஒரு கதையை தனக்கு ரெடி செய்யுமாறு கூறியுள்ளார்.

அதற்கு இயக்குனர் சச்சி அவர்களும் ஊரடங்கு உத்தரவு முழுவதும் முடிந்தபின் அஜித்தை சந்தித்து கதை சொல்ல ரெடியாக இருந்தாராம். திடீரென எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் இச்செய்தியை பல பிரபலங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதே போல தல அஜித் அவர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. அஜித்தால் அவரது இறுதி சடங்கில் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.

சச்சி அவர்கள் அயப்பனும் கோஷியும் படத்தை தமிழில் இயக்கியிருந்தார்.மேலும் இப்படத்தில் நாயகனாக கார்த்தியும், பார்த்திபனும் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என விரும்பினாராம்.

ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த இரண்டு திரைப்படங்கள்.! எந்தந்த திரைப்படங்கள் தெரியுமா?

ajith and shankar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பிடித்தமான படங்களை …

Read more

அஜித்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளும் துணை முதல்வர்.! எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை.!

ajith-tamil360newz

தமிழ் சினிமாவை கொண்டாடும் நடிகர் என்றால் அவர்களில் ஒருவர் அஜித்தும் உண்டு, அஜித்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் …

Read more

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘தல-தளபதி’ இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ.!

ajith-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தல மற்றும் தளபதி விஜய், இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய …

Read more

வலிமை படத்தை பற்றியும், OTT குறித்தும் மீடியாவுக்கு அதிரடியாக பதிளதித்த போனிகபூர்.!

thala

தமிழ் சினிமா உலகில் பெரும்பாலான நடிகர்கள் சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது இல்லை ஏனென்றால் அத்தகைய படம் …

Read more

விஜய் பிறந்தநாளில் அஜித் ரசிகர்கள் அட்டகாசம்.!

ajith-and-vijay-

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் தளபதி விஜய். இன்று தளபதி பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர் …

Read more

தல அஜித்துடன் செல்பி எடுத்து கொண்ட சந்தோஷ் நாராயணன் அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா.! அவரே கூறியுள்ளார்.

ajith-

சினிமாவில் உள்ள ஒரு  நடிகரை  ரசிகர்களுக்கு பிடித்து  விட்டால் அந்த நடிகருக்கு அவரது ரசிகர்கள் புனைப் பெயர் வைப்பது வழக்கம் …

Read more

விஜயை தொட்டு நடிக்காதீர்கள் எனக் கூறினார்கள் ஆனால் அஜித்.? பிரபல நடிகர் அதிரடி பேட்டி

ajith-and-vijay

தமிழ் சினிமா உலகில் பாடகராகவும் நடிகராகவும் விளங்கி வருபவர் யுகேந்திரன். இவர் சினிமா உலகில் இதுவரையிலும் 600க்கு மேற்பட்ட பாடல்களை …

Read more

தமிழ் சினிமாவில் கடைசி நேரத்தில் கைவிடப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள்.! லிஸ்ட் இதோ.

all-star

சினிமா உலகில்  பல படங்கள் ஆண்டுதோறும் வெளிவந்தாலும் ஒரு சில முன்னணி நடிகரின் படங்கள் கூட கடைசி நேரத்தில் கைவிடப் …

Read more

மனதில், வலியும் வேதனையும் இருக்கும் பல சுஷந்த்கள் தல அஜித்தை நினைத்து கொள்ளுங்கள்.! முக்கிய பிரபலம் அதிரடி பேச்சு.

ajith-and-sushant

இந்திய திரை உலகம் ஆண்டுதோறும் பல திரைப்பட நடிகர்களை இழந்து வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு பல நட்சத்திர …

Read more

ரஜினிக்கு நிகர் அஜித் அல்ல அவரையும் தாண்டியவர் தான் எங்கள் தல என கூறும் ரசிகர்கள்.! என் தெரியுமா.?

ajith

சினிமா உலகில் ஒரு நடிகர் அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறுவது வழக்கம் அந்த வகையில் தற்போது ரஜினியின் சூப்பர் ஸ்டார் இடத்தை …

Read more