தல அஜித்தின் அட்டகாசம் திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? அதுவும் எந்த முன்னணி ஹீரோவா?

ajith-attagasam-tamil360newz

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவில் பல நடிகர்கள் பல திரைப்படங்களில் நடிக்க மறுத்து அதன் பிறகு வேறு ஒரு …

Read more

வி லவ் டாக்டர்ஸ்!! உங்களுக்காக நாங்க இருக்கிறோம், என்ற சிவகார்த்திகேயன் வீடியோ!! இணையதளத்தில் வைரலாகிறது.

சிவகர்த்திகேயன்

Actor Sivakarthikeyan we love doctors# video : சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் தன் திறமையை வெளிகாட்டி அதன் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தவர் என்பதை அனைவரும் அறிந்ததே.இவர் கதாநாயகனாக மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் முழுக்க முழுக்க தன் திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவரது தயாரிப்பில் கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்கள் வெளியாகின.மேலும் இவர் கொரோனா வைரஸ்காக முதன்முதலில் பெப்சி அமைப்பிற்கு நன்கொடை கொடுத்தார். அவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் சி எம், பி எம், பெப்சி போன்ற அனைத்திற்கும் நன்கொடை கொடுத்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதனைத்தொடரந்து தற்போது இவர் கொரோனா வைரஸிற்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் மனித கடவுளான மருத்துவர்களுக்காக வி லவ் டாக்டர்ஸ் என்ற ஹஷ்டாக் ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும் அவர் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்காக வருந்தி உள்ளார்.  தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

திருமணமான ஒரு வாரத்திலேயே கணவனை பிறந்தது ஏன்? பல வருடங்களுக்குப் பிறகு உண்மையை உடைத்த vj ரம்யா.!

ramya subramaniyan

vj ramya : தொகுப்பாளினி ரம்யா சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார், இவர் …

Read more

இருக்கமாக கட்டிப் பிடித்த மாளவிகா மோகனன்.! பாராட்டும் நெட்டிசன்கள்.!

malavika-mohanan10-tamil360newz

நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகி பேட்ட திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார், இவர் ஆரம்ப …

Read more

உலக நாயகன் கமலஹாசன் இதுவரை டூப் போடாமல் நடித்து மிரட்டிய காட்சிகள்.! பலரும் பார்த்திடாத மிரள வைக்கும் சீன்கள்.

kamal-tamil360newz

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன் இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார், அதேபோல் கமலஹாசன் …

Read more

கொரோனா தடுப்பு பணிக்காக கோடிகளை அள்ளிக் கொடுத்த நடிகர் விஜய்.! மிரண்டுபோன கோலிவுட்.!

vijay-tamil360newz

vijay help : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் …

Read more

மிஸ்கினுக்கு பிடித்த 6 திரைபடங்கள் இதுதான்.! அதில் தமிழ் படம் இத்தனை தான்.! விவரம் இதோ.!

mysskin

சினிமாவில் பல இயக்குனர்கள் ஆண்டுதோறும் உருவாகி வருகிறார்கள் அதுபோல அந்தந்த இயக்குனர்களுக்கு என்ன வருமோ அதே பாணியில் தனது படத்தை …

Read more

அட நம்ம தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளா இது.! மாஸ்டர் பாடலுக்கு என்னமா நடனமாடுகிறார்.?

archana

kutti story master video : சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல மேடையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் …

Read more

நானும் இந்த ஆட்டத்தில் இருக்கேன்.! தகதகன்னு இருந்த நக்மா வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படம்.!

nagma-tamil360newz

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா, இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவர்தான் சூர்யாவின் மனைவி ஜோதிகா, …

Read more

பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? இவர் நடித்திருந்தால் இன்னும் சூப்பர்ஹிட் ஆகிருக்குமோ.?

vijay-poove-unakkaka

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும்  வலம் வருகிறார், சமீபகாலமாக விஜய் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் …

Read more

இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடவுன்லேயே இருக்கலாம்ல.! சாக்ஷி வீடியோவை பார்த்து மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்.!

sakshi-agarwal

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் இந்திய மாடல் அழகி ஆவார், தமிழ் …

Read more

ஆள் அடையாளமே தெரியாமல் அழகில் இளசுகளை சுத்த விடும் மடோனா செபாஸ்டின்.! வைரலாகும் புகைப்படம்

madona-sebastiyan

நடிகை மடோனா செபஸ்டியன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் மலையாளத்தில் நிவின் பாலி நடித்த பிரேமம் …

Read more