நயன்தாராவின் இடது கையில் ஆறு விரல்களா!! வைரலாகும் புகைப்படங்கள்.!

nayanthara

வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாராவை தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் …

Read more

தளபதியுடன் மோதி பார்க்க முடிவெடுத்த சிம்பு..! இவுருக்கு யார் சாவி கொடுக்குராங்கன்னு தெரியலையே..?

vijay-simbu

simbu and vijay movie release latest update: சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் …

Read more

சீரியல் நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி ஆடியோவை வெளியிட்ட VJ சித்ரா!! யார் தெரியுமா அந்த சீரியல் நடிகர் வெளிவந்த புதிய தகவல்.!

vj-cithra

பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பலரும் தற்போது ஆழ்ந்தவருத்தத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி பாண்டியன் ஸ்டோர் …

Read more

வலிமை படத்தைப் பற்றி அப்டேட் வெளியிட்ட இசையமைப்பாளர் வைரலாகும் புகைப்படம்.!

ajith

வெள்ளித்திரையில் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித் இவரது திரைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் …

Read more

மாஸ்டர் திரைப்படத்தை வைத்து சரியான மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்கள்..! காரியத்துல கண்ணும் கருத்துமா இருக்காங்கப்பா..!

vijay-mastar

mastar movie release latest update: தற்போது தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகராகவும் துணை நடிகராக விளங்கி வருபவர் …

Read more

தாடி வச்ச இயக்குனருடன் ஜோடி சேரபோகும் வாணி போஜன்..! கண்டிப்பா படம் செம்ம ஹிட்டுதான்..!

vaani-bhojan

vaani bhojan latest movie news: முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகள் சீரியலில் வருவது வழக்கம்தான் ஆனால் …

Read more

தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் விஷ்ணுவிஷால் வைரலாகும் புகைப்படம் இதோ.!

vishnu vishal

வெள்ளித்திரையில் தற்போது உள்ள பல நடிகர்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார்கள் அந்த வகையில் ரசிகர்களிடையே பிரபலமடைந்து வருபவர்தான் விஷ்ணு விஷால் …

Read more

வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைக்கப்போகும் அருண் விஜய்யின் மகன் அருண் விஜய் பகிர்ந்த தகவல் இதோ.!

arun-vijay

தமிழ் திரையுலகில் நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் அருண்விஜய் இவர் நடிக்கும் ஆரம்ப …

Read more

பார்ட்டியில் தனுஷ்யுடன் கலந்துகொண்ட சூர்யா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

surya-and-dhanush

தமிழ் சினிமாவில் சூர்யா தற்போது அடுத்அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் சூரரைப்போற்று என்ற திரைப் படம் …

Read more

“வரன் வரன் இந்த தமிழன்” இணையத்தளத்தை அதிரவைக்கும் சிம்புவின் ஈஸ்வரன் படப்பாடல்!! வைராலாகும் வீடியோ..

simbu

iswaran video song: சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

சிம்பு இந்த திரைப்படத்திற்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் முப்பதே நாட்களில் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார்.

மேலும் அந்த படத்தில் நடிக்கும்போது சிம்புவுக்கு பல பிரச்சனைகள் அடுத்அடுத்து வந்து கொண்டிருந்தது அதையெல்லாம் கண்டுக்காத சிம்பு அந்த படத்தை முழுமையாக சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்துவிட்டார்.

அந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றையெல்லாம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது இதனை அடுத்து தற்பொழுது அந்த  திரைப்படத்திலிருந்து தமிழன் என்ற பாட்டு சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இந்தப் பாட்டை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்குவது மட்டுமல்லாமல் இந்த பாட்டுக்காக சமூக வலைதள பக்கங்களில் லைக், ஷேர் என அனைத்தும் பகிர்ந்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குனர் ஷங்கர் உடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்துக் கொண்ட ஏ.ஆர் ரகுமானின் மகன் வைரலாகும் புகைப்படம்.!

rajine-and-sangar

வெள்ளித்திரையில் பல பாடல்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் ஏ ஆர் ரகுமான் இவரது இசையில் …

Read more

2021ல் கல்லா கட்ட திட்டம் போட்ட தளபதி விஜய் நடக்குமா அவரது மாஸ்டர் பிளான்.!

vijay

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை …

Read more