பொன்னியின் செல்வன் படத்தில் “அருள்மொழிவர்மனை” கொண்டாட காரணம் இதுதான் – ரகசியத்தை போட்டு உடைத்த ஜெயம் ரவி..!

ponniyin selvan

தமிழ் சினிமா உலகில் அண்மை காலமாக நல்ல நல்ல படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் விக்ரம் படத்தை …

Read more

பட்டிதொட்டி ஏங்கும் வசூல் வேட்டை நடத்தும் “பொன்னியின் செல்வன்” – 7 நாள் முடிவில் மட்டுமே இத்தனை கோடியா.?

ponniyin selvan

சமீபகாலமாக இயக்குனர்கள் பலரும் வரலாற்று கதைகளை எடுக்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் ஏனென்றால் இது மாதிரியான படங்கள் மக்கள் மத்தியில் …

Read more

பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ஒன்று கூடிய “நடிகர் – நடிகைகள்”..! லேட்டஸ்ட் கிளிக்..

ponniyin selvan

சினிமா புதியது நோக்கி ஓட ஓட ஒவ்வொரு இயக்குனர்களும் அப்டேட் பண்ணி இந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரியான படத்தை கொடுக்க …

Read more

சினிமாவில் இடம் ரொம்ப முக்கியம் என நடிகை கீர்த்தி சுரேஷுக்கு புகழாரம் சூட்டிய பிரபல நடிகர்.! அரங்கையே அதிர வைத்த ரசிகர்கள்..

keerthi-suresh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து …

Read more

வசூலில் பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் “பொன்னியின் செல்வன்” – 3 நாட்களில் மட்டுமே இத்தனை கோடியா.?

ponniyin selvan

சினிமா உலகில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் ஒரு கனவு இருந்தது. அதுதான் …

Read more

முதல் நாளே பிரம்மாண்டமான வசூலை அள்ளிய “பொன்னியின் செல்வன்” படம் – மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

ponniyin-selvan

திரை உலகில் பல படங்களை எடுத்து வெற்றி கண்டவர் மணிரத்தினம் இவர் லைக்கா ப்ரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய …

Read more

வசூலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்..! ஃப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடியா.?

ponniyin selvan

தமிழ் சினிமா அண்மை காலமாக நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகிறது அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து மிகப்பெரிய …

Read more

“பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்த நட்சத்திர நடிகர் -நடிகைகள் வாங்கிய முழு சம்பள விவரம் இதோ..

ponniyin-selvan

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இருப்பினும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க …

Read more

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து பார்ட் – 2 படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி..! அவரே கொடுத்த சூப்பர் அப்டேட்..

jeyam ravi

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் திரையு உலகிற்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர் இப்பொழுது கூட பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார் …

Read more

“பொன்னியின் செல்வன் – பார்ட் 2 எப்போது ரீலீஸ் தெரியுமா.? இயக்குனர் கொடுத்த அப்டேட்..

ponniyin-selvan-

திரை உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் இயக்குனர்களுக்கு இருக்கும் ஆசை என்றால் தன் வாழ்நாளில் …

Read more

நடிகைகளை பற்றி அந்த ஒரு கேள்விக்கு ஜகா வாங்கிய ஜெயம் ரவி.! தனது ஸ்டைலில் வச்சி செய்த சிம்பு.! வீடியோ உள்ளே..

jeyam-ravi-simbu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மற்றும் ஜெயம் ரவி சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே இவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் தங்களுடைய இளம் வயதில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒன்றாக பார்ட்டிக்கு செல்வது ஒன்றாகும் படம் பார்க்க செல்வது என மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் ரவி மற்றும் சிம்பு இருவரும் ஒரு இடத்திற்கு சென்ற பொழுது சிம்பு ஜெயம் ரவியை கேள்வி கேட்டு கலாய்த்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு குசும்பு பிடித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் ஜெயம் ரவியிடம் சிம்பு திரிஷா, பவனா, ஸ்ரேயா, அசின், சுதா ஆகிய இந்த ஐந்து ஹீரோகளில் யாரை உனக்கு பிடிக்கும் என கேள்வி கேட்டுள்ளார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் ஜெயம் ரவி அப்படியே நிற்க ஐந்து பேரையும் பிடிக்கும் என சொல்லக்கூடாது என சிம்பு கூற அதற்கு சிறிது நேரம் சிரித்துக்கொண்டே ஜெயம் ரவி எனக்கு 5 ஹீரோயின்களையும் பிடிக்கும் ஐந்து பேரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது பிறகு என்னுடைய கண்ணை பாருங்கள் நான் பொய் சொல்லவில்லை என சிரித்துக் கொண்டே ஜெயம் ரவி பேசியுள்ளார்.

அந்த வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இவ்வாறு இரண்டு முன்னணி நடிகைகள் முந்தைய காலங்களில் எவ்வளவு ஒன்றாக சந்தோஷமாக இருந்துள்ளார்கள் என அனைவரையும் வியப்பில் வாழ்த்தி ஆழ்த்தி உள்ளது. இப்படிப்பட்ட நண்பர்கள் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதால் தற்பொழுது எல்லாம் இவர்களைப் பற்றிய தகவல் எதுவுமே வெளி வருவதில்லை. இதோ அந்த வீடியோ.

தற்பொழுது ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது . இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக மிகவும் ஆவலாக ரசிகர்கள் காத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இப்படி தான் கிடைத்தது.. வீட்டில் திட்டு வாங்கினேன் என கூறிய நடிகர் ஜெயம் ரவி.!

jeyam ravi 2

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிய உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் …

Read more