குறைவான பட்ஜெட்டில் உருவாகி கோடியில் லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் ஐந்து திரைப்படங்கள்.!
Vijay Sethupathy top 5 low budget: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் ஹீரோவாகவும் கலக்கி வரும் நிலையில் இவருடைய நடிப்பில் குறைவான பட்ஜெட்டில் உருவாகி பல கோடி வசூல் செய்து அதிக லாபம் பார்த்து தயாரிப்பாளர்களை மகிழ்வித்த டாப் 5 படங்கள் லிஸ்ட். பீட்சா: விஜய் சேதுபதி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் சுமார் 1.5 கோடி பட்ஜெட் உருவானது இப்படம் 8கோடிக்கு மேல் வசூல் செய்து … Read more