அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ள சொன்ன தயாரிப்பாளர்.? முடியாது என ஒரே பிடியாக இருந்த சாய்பல்லவி – கடைசியில் என்ன நடந்தது தெரியுமா..
பிரேமம் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி சாய்பல்லவி. இந்த படத்தில் மலர் டீச்சராக லெவலில் நடித்திருப்பார் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது அதை சிறப்பாக தக்க வைத்துக்கொள்ள பொறுமையாக கதைகளை தேர்ந்தெடுத்து தனது திறமையை வெளிக்காட்டி நடித்ததன் மூலம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார். சொல்லப்போனால் தெலுங்கில் அவருக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. ஏன் கடைசியாக கூட நடிகர் நானி உடன் கைகோர்த்து … Read more