ரஜினி போலவே நடிகைக்கு ஒரு கோடி சம்பளம் தருமாறு கேட்ட சூர்யா.. உதயநிதி செய்த சிறப்பான சம்பவம்
Surya: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு மட்டுமே கோடி கோடியாக சம்பளம் வழங்கப்படுகிறது ஏராளமான பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் நடிகர்களை பல கோடி கொடுத்து தங்களது படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டுக் கொள்கின்றனர். ஆனால் நடிகைகளுக்கு நடிகர்களுக்கு கொடுக்கும் பாதி சம்பளம் கூட கொடுக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ரஜினி பிரபல நடிகர் ஒரு கோடி ரூபாய் கொடுக்க சொன்னது போல் சூர்யாவும் இவ்வாறு செய்துள்ளார். அதாவது கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற படையப்பா … Read more