கொரோனாவில் கணவருடன் சாகசப்பயணம் கிளம்பிய சமந்தா !!
Samantha on an adventure with her husband in Corona . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பிற மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார். இவர் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இவர் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து வந்தார் இந்த நிலையில் அக்டோபர் 6,2017 அன்று இருவரும் கோவிலில் திருமணம் செய்து … Read more