கொரோனாவில் கணவருடன் சாகசப்பயணம் கிளம்பிய சமந்தா !!

Samantha on an adventure with her husband in Corona . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பிற மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார். இவர் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம்  தமிழ் திரையுலகிற்கு   அறிமுகம் ஆனார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு  தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை  காதலித்து வந்தார் இந்த நிலையில் அக்டோபர் 6,2017 அன்று இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது  ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்தனர் இந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காரின் உள்ளே சமந்தாவும் இவருடைய கணவரும் ஒரு நாய்க்குட்டியும் வைத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

samantha-tamil360newz
samantha-tamil360newz

அந்தக் கார் ஹைதராபாத் வீட்டில் இருந்து கிளம்பியது. இந்தப் புகைப்படத்தின் கீழே ஒரு  பிரம்மாண்ட சாகச பயணம் போகப் போகிறோம் என பதிவிட்டுள்ளார். எனவே இவருடைய ரசிகர்கள் என்ன ஊர் சுற்ற கிளம்பி விட்டீர்களா நாங்கள்   உங்களை போலீசிடம் மாட்டி விடப் போகிறோம் என கலாய்த்து வருகின்றனர்.

 

Leave a Comment