வசூல் மழையில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படம் – 5 நாட்களில் மட்டும் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

vijay sethupathy

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் அண்மை காலமாக சினிமா உலகில் படங்களை இயக்குவது, பாடல் பாடுவது,  படங்களை தயாரிப்பது  இருந்து …

Read more

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி கூறிய சமந்தா.!

viknesh samantha

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வாரம் உலகில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி தற்போது கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் …

Read more

எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூல் சாதனையை முக்கிய இடத்தில் முறியடித்த காத்து வாக்குல ரெண்டுகாதல்.! எங்கு தெரியுமா.?

kaathu vaagula rendu kadhal

சினிமாவுலகில் சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் பலரும் எடுத்த உடனேயே டாப் நடிகர் நடிகைகளுக்கு கதை கூறி சிறப்பான படத்தை எடுத்து …

Read more

சமந்தா பிறந்தநாள் அதுவுமாய் – ரசிகர்களுக்கு நாகசைதன்யா கொடுத்த சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா.?

samantha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தமிழில் என்ட்ரி ஆன முதல் சில படங்களில் தனது …

Read more

நடிமை சமந்தாவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.

samantha actress

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நட்சத்திரமாக கலக்கி  வருகிறார். சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு உதாரணமாக விளங்கி வரும் இவர் திருமணத்திற்குப் பிறகு ஏராளமான நடிகைகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்கள்.

ஆனால் சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து தனது கனவில் சாதித்து வந்தார்.  பிறகு சில கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்தை பெற்றார்.  விவகாரத்திற்கு பிறகு தொடர்ந்து டிப்ரஷன் இருந்து வந்த இவர் தற்போது அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மீண்டும் தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நடிப்பில் கடைசியாக இவரின் பிறந்த நாளன்று காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்களால் பாராட்டப்பட்டு இருந்தாலும்,கிளாமராக நடித்து மற்றும் டபுள் மீனிங் வசனம் போன்றவை ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து குடும்ப பாங்காக நடித்து வந்தவர் தற்போதெல்லாம் கவர்ச்சியிலும் களமிறங்கிவிட்டார். இவர் நடிப்பில் விரைவில் ஆச்சாரியா திரைப்படம் வெளியாகவுள்ளது. பிறகு தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆக்டிவாக இருந்து வரும் இவர் திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருக்காமல் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  அந்த வகையில் தற்போது கால்களின் உதவி இல்லாமல் கையால் ஏணி ஏறுகிறார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய்வுள்ளார்கள்.

எதிர்பார்க்க முடியாத அளவிற்கு சமந்தாவிற்கு செம சப்ரைஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா.! வைரலாகும் வீடியோ.

samantha vijay thevarkonda

தன்னுடைய அழகினாலும் திறமையான நடிப்பினாலும் டோலிவுட், கோலிவுட் எங்கிலும் மிகப் பிரபலமான நடிகைதான் “சமந்தா”. தமிழ் சினிமாவில் முதன்முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா என்னும் படத்தில் தான் அறிமுகமானார்.

அதன் பிறகு பானாகாத்தாடி மற்றும் கத்தி படத்தின் மூலம் பெரும்பான்மையான மக்களால் அறியப்பட்ட ஒரு நடிகை தான் இவர், தற்பொழுது இவருக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது, இருடைய தற்போது சம்பளம் பல கோடிகள், இவர் நாகா அர்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவை திருமணம் செய்து தற்போது சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டார்.

அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்தார் அதில் புஷ்பா திரைப்படத்தில் “ஊ சொல்றியா மாமா” பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி ஒரு இடத்தைப் பிடித்தவர் சமந்தா.தற்பொழுது தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த “காத்துவாக்குல 2 காதல்” என்னும் திரைப்படம் சமந்தாவின் பிறந்தநாளான 28 ஏப்ரல் அன்று,அதாவது நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமந்தாவின் பிறந்தநாளும் நன்றாக கொண்டாடப்பட்டது.

சினிமா சூட்டிங் போல் ஏற்பாடு செய்து சமந்தாவை ஏமாற்றி அங்கு விஜய் தேவர்கொண்டா அவரது பிறந்தநாளில் சமந்தாவை சர்ப்ரைஸ் செய்தார். அந்த தருணங்களில் எமோஷனலான சமந்தா கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும் இவர் நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புது படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

இதைதொடர்ந்து விஜய் தேவர் கொண்டாவுடன் தெலுங்கில் ஒரு படம் நடிக்க போவதாக அறிவித்துள்ளார் சமந்தா, இந்த படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்கப்படவுள்ளது, இந்தப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்காக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடிகளை அள்ளிகுவிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” – முதல் நாள் வசூல் நிலவரம் இதோ.!

kaathu vaagula rendu kadhal

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல கதை களத்துடன் இளம் இயக்குனர்கள் பலரும் படம் …

Read more

விவாகரத்திற்கு பிறகு சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

samantha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது தெலுங்கு, ஹிந்தி என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய …

Read more

சமந்தாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.! என்ன சொல்லியுள்ளார் தெரியுமா.?

keerthy suresh

சினிமாவுலகில் பயணிக்கும் ஒவ்வொரு நடிகையும் காலங்கள் முன்னேற முன்னேற தனது திறமையை எந்த அளவிற்கு வளர்த்துக் கொள்கிறார்களோ அதேபோல அழகிலும் …

Read more

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் – ஹீரோ யார் தெரியுமா.? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் அதிக வெற்றி படங்களை கொடுத்து வலம் வருகிறார் இதனால் நாளுக்கு நாள் விஜயின் …

Read more

விஜய்சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க முடியாது.? வாய்ப்பை மறுத்த நடிகை சமந்தா.! எந்த படத்தில் தெரியுமா.?

samantha-and-vijaysetupathy-

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் எப்பொழுதுமே டாப் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது வழக்கம் அதன் மூலம் அவரது …

Read more

காஜல் அகர்வாலுடன் ஒப்பிட்டு சமந்தாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! கடுப்பான சமந்தா..

samantha kajal

தென்னிந்திய சினிமாவில் தனது விடா முயற்சியால் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து …

Read more