விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகராக.? அட இப்படி மிஸ் பண்ணிட்டாரே வருந்தும் ரசிகர்கள்

gautham-menan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்,இவர்  இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து …

Read more

திரிஷா நடித்திருக்கும் கார்த்திக் டயல் செய்த எண் டீசர் இதோ.!

trisha_tamil360newz

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்து சினிமா துறையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்பதை அனைவரும் அறிந்ததே.

கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் அவர்களுக்கு போர் அடிக்காமல் இருப்பதற்காக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அந்த வகையில் நடிகை திரிஷா தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கார்த்தி டயல் செய்த எண் என்ற ஷார்ட் பிலிமில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து கொண்டே நடிகை த்ரிஷா இந்த ஷாட் பிலிமில் நடித்துள்ளார். இதனை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த குறும்படத்திற்கு கிடைத்த ஆதரவை பார்த்து நடிகை திரிஷா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நடிகை திரிஷா இந்த சாட்பிலிமிர்க்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க வில்லை என்றும் ஆதரவுக்கு நன்றி எனவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஷாட் பிலிமின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

தற்போது அந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.